English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
broccoli
n. திண்ணிய பூக்கோசு வகை.
broche
n. முகப்புச்சித்திர அமைப்புடன் நெய்யபட்டபட்டுவகை, (பெ.) முகப்புச்சித்திர அமைப்புடன் நெய்யப்பட்ட.
brochure
n. சிற்றேடு, துண்டு வெளியீடு.
brocine
n. காஞ்சிரங்காயிலிருந்து கிடைக்கும் காரப்பொருள்வகை.
brock
n. தகசு, தவழ்கரடி, கரடியின் விலங்குவகை, முடை நாற்றமுடையவர்.
brocket
n. நேர்கொம்புடைய ஈராட்டைப் பருவக்கலைமான்.
brockram
n. கோணச் சல்லிகளாலான பாறை.
brodekin
n. கணுக்கால்வரை மூடும் பண்டைக்காலப் புதையடி வகை.
brodenly
adv. விட்டுவிட்டு, இடையிடைவிட்டு, இடையிட்டு, வெட்டிவெட்டி.
broderia Anglaise
n. வெள்ளை நயநேரியல் துணிமீதுள்ள அகலப்பின்னல் வேலைப்பாடு.
brogue
-1 n. பதனிடப்படாத தோலில் செய்யப்பட்ட தடித்த செருப்புவகை.
broider
v. பின்னல்வேலை செய், பூவேலை செய், அழகு செய், அணிசெய், பின்னல்வேலை செய்வி, அணிசெய்வி.
broiderer
n. பின்னல் வேலை செய்பவர், அணிசெய்பவர்.
broidering
n. பின்னல்வேலை செய்தல், பூவேலை செய்தல்.
broidery
n. பின்னல்வேலை, பூவேலை.
broil
-1 n. பூசல், சண்டை, குழப்பம், இடையூறு.
broiler
n. வெதுப்புவதற்குச் சித்தமாக விற்கப்படும் விரை வளர்ச்சியூக்கப்பட்ட இளங்கோழிக்குஞ்சு.
Broiler centre
இறைச்சிக் கோழி நடுவம் (மையம்) (கடை)
broke
-1 n. குறுந்துய் உடைய கம்பளி உரோமம்.
broke(3), v.break
என்பதன் இறந்தகாலம் வடிவம்.