English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Brickfield
செங்கற் சூளை, காளவாய், காளவாசல்
bricking
n. செங்கல் வேலைப்பாடு, செங்கற் பாவியது போன்ற தோற்றந்தரும் வேலைப்பாடு.
brickkiln
n. செங்கற்சூளை, செங்கற் காளவாய்.
bricklayer
n. கொல்லத்துக்காரன், கொத்தன்.
brickmaker
n. செங்கல் செய்பவர்.
brickshapped
a. செங்கல் வடிவான.
brickwork
n. செங்கல் வேலைப்பாடு, செங்கற் கட்டுமானம், செங்கற் கட்டிடம், கொத்துவேலை, செங்கல் தொழிற்சாலை.
bricky
a. செங்கல்லினால் இயற்றப்பட்ட, செங்கல்போன்ற.
bricole
n. கல் எறிவதற்கான பழங்காலப்பொறி, வரிப்பந்தாட்டத்தில் பந்து சுவரில் தெறித்து மீளல், பிறிதுமுகமான பந்தடி, மேசைக்கோற்பந்தாட்டத்தில் சுற்றுமுகமான பந்தடி.
bridal
n. திருமண விருந்து, திருமணம், (பெ.) திருமணஞ்சார்ந்த, மணப்பெண்ணைப் பற்றிய.
bride-bed
n. மன்றற்படுக்கை, திருமணப்பள்ளி.
bride-chamber
n. மணமக்கள் பள்ளியறை.
bridecake
n. திருமண அப்பம், மணப்பண்ணியம்.
bridegroom
n. மணமகன், மணவாளன், மாப்பிள்ளை.
brideman
n. மாப்பிள்ளைத் தோழன்.
bridesmaid
n. மணப்பெண் தோழி.
bridewell
n. திருத்தகம், சிறை.
bridge
-1 n. பாலம், யாழ்க்குதிரை, இன்னியங்களின் நரம்புகளைத் தாங்கும் மரத்துண்டு, (கப்.) கப்பல் தலைவன் நிற்பதற்கான மேடை, மூக்குத் தண்டு, மூக்குக் கண்ணாடியின் இடை இணைப்புக் கம்பி, (வினை) இணை, பாலங்கட்டு.