English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
analyse
v. கூர்ந்து ஆய், நுணுகி ஆராய், கூறுபடுத்திஆஜ்ய், பகுத்து ஆய், கருமெய்மை காண், மூலம்பாண், (இலக்,) பாகுபடுத்து, (வேதி.) தனிப்பொருள்களாகக் கூறுபடுத்து.
analyser
n. பகுத்தாய்பவர், ஒளிக்கருவியில் ஒளி முனைப்படுத்தும் இணைப்பட்டை.
analysis
n. பகுப்பு, கூறுபாடு, கருமூலம் காண்டல், பொதுமெய்ம்மை ஆய்ந்து தேர்தல், (வேதி.) பகுப்பாய்வு, கூறுபாட்டாராய்ச்சி, தேர்வாராய்ச்சி,(கண.) தொகை கூறுபடுத்தல், (இலக்.) வாக்கிய உறுப்பாராய்வு, வாக்கிய உறுப்பிலக்கணம்.
analyst
n. மாற்றியல் தேர்வாராய்ச்சியாளர்.
analytic
a. பகுப்பாராய்ச்சி சார்ந்த, பகுத்தாய்கிற, மூலமெய்ம்மைகள் காண்கிற.
analytical
a. பகுப்பாராய்ச்சி முறைப பின்பற்றுகிற,(மொழி.) உருபுகளுக்குப் பதில் சொற்களை ஆளுகிற.
analytics
n. ஆராய்ச்சிமுறை நுல், தேர்வாராய்ச்சிமுறைத் தருக்க நுல், பகுப்பாராய்ச்சி முறை வடிவியல்.
anamnesis
முன்நினைவு. இறந்தகாலம் பற்றி எண்ணங்கள், மறதியில் ஆழந்துவிட்ட முன்னயை செய்திகளின் மறுநினைவு, நோயாளியின் பழைய நினைவு, பிளேட்டோவின் கருத்துப்படி நினைவின் மூல முதற்படிவம்.
anamorphic
a. போகப்போகச் சிக்கல் பெரிதாகுகிற.
anamorphosis
n. குறிப்பிட்ட கோணிய பார்வையில் நேராகத் தெரியும் கோணல்மாணலான வடிவம், நேர் திரிவடிவம், (தாவ.) நேர்மரபு திறம்பிய மாறுபாடு.
anamorphous
a. திரிபு வடிவமுடைய, நேர் மரபு திறம்பிமாறுபடுகிற.
anana,ananas
அண்ணாசிப்பழம்.
anandrous
a. (தாவ.) பூவிழையற்ற.
anapaest
n. (யாப்.) இரு குறிலசைகளும் ஒரு நெடிலசையும் கொண்ட சீர், குறிலிணை நெடிற்சீர்.
anapaestic, anapaestical
a. குறிலிணை நெடிற்சீரான.
anaphase
n. இனமுனைப்புப்படி, இனக்கீற்றுக்ள இரு கூறாக்ப பிரிந்து குவிவுறும் நிலை.
anaphora
n. அந்தாதித் தொடை.
anaphrodisiac
n. பாலுணர்ச்சி மட்டுப்படுத்தும் மருந்து,(பெ.) பாலுணர்ச்சி மட்டுப்படுத்த உதவுகிற.
anaphylaxis, anaphylaxy
n. அயற்பொருளைத் தாங்கிக் கொள்ளக்கூதடிய வலிவு, வெளியிலுள்ள புரதம் அல்லது வேறுபொருள் குத்தி ஏற்றப்படும்போது அதேபொருள் முன்னரே இருப்பதனால் தாங்கிக்கொள்ளக்கூடிய ஆற்றல்.
anaplasty
n. உயிர்க்கூறெட்டுமுறை, அருகிலுள்ள நல்ல கூறுகளை ஒட்டி மேலீடான சிறு காயங்களைக் குணப்படுத்தும் மருத்துவமுறை.