English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
alienability
n. மாற்றிக்கொடுக்கப்படும் இயல்பு, அயலாகும் தன்மை.
alienably
a. உடைமை மாறுபடத்தக்க, கைமாற்றத்தக்க, விலக்கத்தக்க, துண்டாடத்தக்க,
alienage
n. அயலாக்குதல், அன்னியமாயிருத்தல்.
alienation
n. உடைமை மாற்றம், பராதீனம், நட்புப்பிரிவு, வேறுகாரியத்திற்குப் பயன்படுத்துதல்.
alienee
n. உடைமை மாற்றிக் கொடுக்கப் பெறுபஹ்ர்.
alienism
n. அயன்மை, மனப்பிணி ஆஜ்ய்ச்சி, மனப்பிணி மருத்துவம்,
alienist
n. மனப்பிணி மருத்துவர், மனப்பிணி ஆராய்ச்சியாளர்.
alienor
n. உடைமை மாற்றிக்கொடுப்பவர்.
aliform
a. சிறகு வடிவமுடைய.
alight
-2 adv. தீ வைக்கப்பட்டு, ஒளியேற்றப்பட்டு, சுடர்விட்டு.
alight,
-1 v. இறங்கு, வானிலிருந்து இழி, வந்துவிழு, தற்செயலாக வரப்பெறு.
align
v. வரிசைப்படுத்து, ஒழுங்குபடுத்து, வரிசையுடன் சேர், ஒருநிலைப்படுத்து, ஒழுங்குபடு, வரிசைப்படு.
alike
a. போன்ற, ஒத்த, (வினையடை) அதுபோலவே, சரியொப்பாகவே, ஒத்த நிலையில், ஒருங்கே.
aliment
n. உணவு, ஊட்டம், வாழ்வதற்கு வேண்டிய ஆதரவு, (வினை) உணவளி, ஊட்டு, தாங்கு, ஆதரவளி, பேணு.
alimental
a. உணவளிக்கிற, இயற்கை வளர்ச்சிக்கு உதவுகிற.
alimentary
a. ஊட்டமளிக்கிற, உணவூட்டம்சார்ந்த, வாழ்க்கை ஆதாரம் வழங்குகிற.
alimentation
n. உணவு வழங்கல், ஊட்டமளித்தல், ஊட்டிவளர்த்தல்.
alimentative
a. உணவுசார்ந்த, உணவு விருப்பம் சார்ந்த.
alimony
n. ஊட்டம், வளர்ப்பு, (சட்.) வாழ்க்கைப்படி, பிரிந்துபோகிற அல்லது பிரிக்கப்பட்டுவிட்ட மனைவியின் சீவனாம்சம்.