English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
alfresco
a. திறந்தவெளியிலுள்ள, (வினையடை) ஈரச்சாந்தில், திறந்த குளிர்காற்று வெளியில்.
alga
n. கடற்பாசி வகை, பாசிவகை.
algal
a. கடற்பாசிக்குரிய.
algebra
n. குறிக்கணக்கியல், இயற்கணிதம், எண்களுக்குப்பதிலாக்க குறியீடுகளை வழங்கும் கணக்கியல்துறை.
algebraic
a. குறிக்கணக்கியல் சார்ந்த.
algebraist
n. குறிக்கணக்கியலாளர், இயற்கணிதர்.
algid
a. குளிருற்ற, சன்னியுற்ற.
algidity
n. குளிர், சன்னி.
algolagnia
n. துன்புறுத்தி அல்லது துன்பமேற்றுப்பெறப்படும் சிற்றின்ப நுகர்ச்சி, பெருந்திணை மகிழ்ச்சி.
algology
n. கடற்பாசி ஆய்வுத்துறை.
algorism,algorithm
அராபிய பதின்முறை இலக்கமானம், கணக்கு.
Alhambra
n. ஸ்பெயினைச் சார்ந்த கிரானடா நாட்டு இஸ்லாமிய மன்னர் அரண்மனை.
Alhambraic, Alhambresque
a. சித்திர வேலைப்பாடமைந்த, அல்ஹம்பிராவின் சிறிய மரபுக்குரிய.
alias
n. புனைபெயர், மறுபெயர், (வினையடை) மாற்றாக, மறுபெயராக.
aliases
n.pl. மறுபெயர்கள்.
alibi
n. (சட்.) பிறிதிடமிருப்புவாதம், வேற்றிடவாதம், குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றம் நிகழந்த இடத்திற்குத் தொலைவிலுள்ள பிறிதோரிடத்தில் இருந்தார் என்று காட்டப்படும்வாதம், பிறிதோரிடம், (வினையடை) பிறிதோரிடத்தில்.
alicyclic
a. (வேதி.) கொழுப்புச் சேர்மானம் மண்டலச் சேர்மானம் ஆகிய இரண்டின் பண்புகளும் இணைந்த,
alidad,alidade
உயரமானியிலும் கோணமானியிலும் அளவெண் காட்டும் முள்.
alien
n. அயலார், வெளியார், பிற இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு நிலைபெற்ற செடி அல்லது உயிரினம், வெளிவரவினம், (பெ.) பிறிதொன்றிற்குரிய, புறம்பான, வெளியிடத்திற்குரிய, விருப்பத்திற்கு ஒவ்வாத, சூழலுக்கு உகவாத, ஒத்திசைவற்ற, இசைவு அறுபட்ட, தனக்குரியதல்லாத, புறஆட்சிக்குரிய, முரணியல்பான, விலக்கப்பட்ட, (வினை) அயலாக்கு, அன்னியமாக்கு, தொடர்பறு, (சட்.) உடைமைமாற்று.