English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
aircraft-carrier
n. விமானம் தூக்குகப்பல், விமானத்தளக்கப்பல்.
aircraftman, aircraftsman
n. விமானப்படை கீழ்நிலை அலுவலர்.
Airedale
n. வேட்டைநாய்வகை.
airer
n. உலாவுகிறவர், துணி உலர்த்துசட்டம்.
airfield
n. விமானத்திடல்.
airgraph
n. விமான வழி அனுப்புவதற்காகச் சிற்றுருவில் நிழற்படமாக்கப்பட்ட கடிதம்.
airhole
n. காலதர், காற்றுப்புகும் புழைவாய், பனிக்கட்டியின் பரப்பில் உயிர்க்ள வந்து மூச்சுவிடுவதற்கு உதவும் புழைவாய், வான் இடையிறக்க மண்டலம், இடையே காற்றின் அழுத்தக் குறைவாலோ கீழோட்டத்தாலோ விமானம் இறங்கிச் செல்லவேண்டி வருகிற காற்று மண்டலம்.
airily
adv. காற்றுப்போல, நுண்ணிதாக, ஊக்கமாக, திட்பமின்றி, விரைவூக்கமாக, கவலையின்றி, தொட்டுந்தொடாமல்.
airiness
n. காற்றோட்டம், காற்றுப்போன்ற தன்மை, நுண்மை, மென்மை, பளுவின்மை, ஆவிநிலை, விரைவியக்கம், கவலையற்ற தன்மை, தொட்டுந்தொடாத நிலை.
airing
n. காற்றாடவிடல், காயவைத்தல், பொதுப்பார்வையில் வைத்தல், உலாப்போதல்.
airless
a. காற்றில்லாத, காற்றோட்டமில்லாத, காற்றுஅகற்றப்பட்ட, காற்று வெளித்தொடர்பற்ற, காற்று இறுக்கமான.
airline
n. வானெறி, விமானப்பாதை.
airliner
n. பெரிய பயணவிமானம், வானெறிப்போக்குவரத்துவிமானம்.
airman
n. விமானி, பறந்து செல்லும் மனிதர்.
airmanship
n. விமானம் செலுத்தும் கலை.
airofficer
n. விமான அதிகாரி.
airplane
n. விமானம், வானுர்தி.
airplant
n. ஒட்டுயிராய் இராமலே செடிமீது வளரும் செடி.
Airport
வான்திடல், வானுர்தி நிலையம்