English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
air-pocket
n. காற்றழுத்தக் குறைவினாலோ காற்றின் கீழோட்டத்தினாலோ விமானம் சட்டென்று இறங்க நேரும் காற்று வெறுமை.
air-power
n. விமானப்படைவலிமை.
air-pump
n. காற்றுவாங்கி, காற்றுட்டி.
air-raid
n. விமானத்தாக்குதல்.
air-sac
n. புற நுரையீரல், உடலின் பளு குறைக்கவும், மூச்சுவிடளம் இருவழியிலும் பயன்படுகிற பறவைகளின் நுரையீரலின் வெளிப்புடைப்பு, பூச்சி இனத்தின் குரல்வளைவிரிவு.
air-screw
n. விமானத்தின் உந்துவிசை.
air-shaft
n. காற்றுப்புழை, சுரங்கத்தினுள் காற்றுசெல்லுதற்குரிய வழி.
air-sickness
n. விமானப்பயணக் குமட்டல்.
air-space
n. காற்றின் பரும அளவு, மூச்சு விடுவதறகு உரிய காற்றின் கன அளவு, (தாவ.) உயிரணுக்களின் இடையிலுள்ள காற்று இடைவெளி.
air-stop
n. முகட்டு விமான நிலையம்.
air-strip
n. தற்காலிகமாக விமானம் இறங்கப்பயன்படும் திட்டு.
air-thermometer
n. பாதரசத்திற்குப் பதிலாகக் காற்று வழங்கப்படும் வெப்பமானி.
air-threads
n. நுலாம்படை, சிலம்பி நுல்.
air-tight
a. காற்று இறுக்கமான, காற்றுப்புகாத, எதிரியின் தாக்குதலுக்கு இடங்கொடாத.
air-to-air
a. வானுர்தியிலிருந்து வானுர்திக்கு மாறுகிற, (வினையடை) வானுர்தியிலிருந்து வானுர்திக்கு.
air-trap
n. நச்சுக்காற்று வெளிச்செல்லாமல் காக்கும் அமைவு.
air-truck
n. சரக்குத்தூக்கி விமானம்.
air-woman
n. பெண் விமானி.
airbrake
n. அழுத்தம்பெற்ற காற்றினால் இயக்கப்படும் முட்டுக்கட்டை, விமான வேகத்தடைக்கருவி.
aircraft
n. வான்கலம், வானில் இயங்கும் பல்வகை ஊர்திப்பொது, விமானங்கள்.