English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
advertiser
n. விளம்பரம் செய்பவர், பொது அறிவிப்புச் செய்பவர்.
Advertisers
விளம்பர வினைஞர், விளம்பரதாரர்
advice
n. ஆலோசனை, கருத்துரை, அறிவுரை, அறவுரை, நல்லுரை, அறிவிப்பு.
advices
n. செய்தி, தகவல்.
advisable
a. பிறர் நல்லதென்று சொல்லத்தக்க, பொருத்தமான, உசிதமான, பரிந்துரைக்கத்தக்க, ஆதரிக்கத்தக்க.
advise
v. ஆலோசனை கூறு, தௌிவுரை கூறு, பரிந்துரை பகர், தெரிவி, அறிவி, கலந்தாலோசி,
advised
a. நன்கு ஆலோசிக்கப்பட்ட, தெரிவிக்கப்பட்ட, அறிவுரைக்கு இணங்குகிற, நெஞசறிந்த, முன்னெச்சரிக்கையான.
advisedly
adv. நன்கு ஆலோசித்து, போதிய ஆலோசனையுல்ன், அறிவுரைக்கிணங்கி, நெஞ்சறிந்து, வேண்டுமென்று.
adviser, advisor
ஆலோசகர், உறுபொருள் உரைப்போர்.
advisory
a. ஆலோசனை கூறுகிற, அறிவுரை அடங்கிய.
advocacy
n. வழக்கறிஞர் தொழில், ஆதரித்து வாதாடுதல், ஒட்டி வழக்காடுதல், காத்துக்கோடல்.
advocate
n. வழக்கறிஞர், ஆதரித்து வாதாடுபவர், காத்துப்பேசுவோர், (வினை) ஆதரித்து வாதாடு, வெளிப்படையாகப்பரிந்துரை.
advocator
n. பரிந்து வாதாடுபவர்.
advowson
n. திருக்கோயில் பதவிகளுக்கு ஆள் அமர்த்தும்உரிமை.
adytum
n. கோயில் கருவறை, கர்ப்பகக்கிருப்ம், மூலக்கோயில்.
adz,adze
வாய்ச்சி, மரத்தைச் சீவ உதுவம் கருவி, (வினை) வாய்ச்சி கொண்டு சீவு.
aecidiospore
n. காளான் வகையின் சிதல் விதை.
aedile
n. மேல்காப்பாளர், பண்டைய ரோமர் ஆட்சியிற் காவல் பொதுக்கூடம் கேளிக்கை ஆகியவ்றறை மேற்பார்க்கும் அலுவலர்.
aeger
n. நோய்ச்சான்று, பல்கலைக்கழக மாணவரின் நோய்நிலைக்குரிய மருத்துவர் சான்றிதழ்.