English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
asthenic
n. வாடிய உடலுடையவர், (பெ.) சோகை சார்ந்த, வலுக்கேடான, ஒற்றைநாடியான, நெஞ்சொடுங்கிய.
asthma
n. காசம், ஈளை, மூச்சுத்தடையுடன் கூடிய இருமல்.
asthmatic, asthmatical
a. காசம் சார்ந்த ஈளையால் பீடிக்கப்பட்ட.
asthore
n. பொன்னே என்பது போன்ற அருமை விளிப்பெயர்.
astigmatic
a. காட்சி முனைப்பமைதிக் கேடு விளைக்கும் கண்ணோயுடைய, காட்சி முனைப்பமைதிக் கேடுடைய.
astigmatism
n. உருட்சிப்பிழை, கண்பார்வையின் முனைப்பமைதிக்கேடு, கண்ணாடிச் சில்லின் ஒளிமுனைப்பமைதிக்குறைபாடு.
astir
adv. இயங்கும் நிலையில், படுக்கைவிட்டெழுந்து, உயிர்ப்புடன், துடிப்புடன்.
astonish
v. திகைச்சுவை மலைப்பு உண்டுபண்ணு, கலக்கு.
astonishment
n. வியப்பு, திகைப்பு, மலைப்பூட்டும் செய்தி.
astoop
adv. குனிந்த நிலையில்.
astound
v. திகைப்படையச்செய், அதிர்ச்சியூட்டு.
astoundment
n. திகைப்பு,கலக்கம்.
astraddle
adv. கால்களை அகலப் பரப்பிக்கொண்டு.
astragal
n. தூண் தலைப்பின் பக்க அணியுறுப்புவகை, வளைதண்டு, பீரங்கி முகப்பு அணிவளை, பலகணிக்கண்ணாடிச் சில்லுகளைத் தாங்கும் கம்பி, கண்ணறைதாங்கி.
astragals
n.pl. சூதாடு கருவி.
astragalus
n. கணைக்கால் எபு, பயற்றினச்செடி.
astrakhan
n. சுருள் மயிர் வாய்ந்த ஆட்டுக்குட்டித்தோல்வகை, முரட்டுத் துணிவகை.
astral
a. விண்மீன்களுக்குரிய, விண்மீன்கள் நிரம்பிய, விண்மீன் மண்டலஞ்சார்ந்த, உயிர்மப்பிளவின் மின் அமைவுருச் சார்ந்த, (பெ.) விசும்புருவான, ஒளிபோன்ற வானிறை நுண்பொருளாய் இயைந்த, ஆன்மிக.
astrand
adv. கரைமீது, அடிநலமீது.
astray
adv. நெறிதிறம்பு, வழிதவறி.