English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
armorial
n. கட்டியக்காரர் படைக்கலச் சுவடி, (பெ.) கட்டியக்காரர் படைக்கலங்களைப் பற்றிய.
Armoric
n. பிரான்சிலுள்ள பிரிட்டணி மாகாணத்துக்குரிய மொழி, (பெ.) பிரிட்டணி மாகாணத்துக்குரிய.
armorist
n. கட்டியம் வல்லுநர்.
armour
n. போர்க்கவசம், போர்க்கப்பல்களின் புற உலோகத்தகடு, இயங்கு அரண்மேற்காப்பு, விசைவண்டிகளின் மேற்காப்பு, கவச வண்டித்தொகுதி, மேல்தோடு, மரபு வழிச்சின்னங்கள், (வினை.) காப்புக் கவசம் இடு.
armour-bearer
n. பரிசையர்.
armour-clad
a. கவசம் பூண்ட.
armour-plate
n. கப்பல் இயங்கரண் முதலியவற்றிற்கான காப்புத் தகடு.
armour-plated
a. கவசத்தகடு பொருத்தப்பெற்ற.
armoured
a. கவசப் பாதுகாப்புடைய.
armourer
n. படைக்கலவினைஞர், படைக்கலக் கொட்டில் முதல்வர்.
armoury
n. படைக்கலக் கொட்டில், படைக்கலங்கள்.
army
n. படை, தானை, மக்கள் தொகுதி, தொண்டர்அணி, ஊழியர் குழு, தொகுதி, ஈட்டம், பெருந்திரள், படைத்துறை.
army-corps
n. படைத்துறையின் எல்லாப் பிரிவுகளையுங்கொண்ட செறுதொகுதி.
army-list
n. படைத்துறைப் பணியாளர்களின் பெயர்ப்பட்டியல்.
army-worm
n. பருத்திச்செடிகளை அழிக்கும் பூச்சியின் முட்டைப்புழு.
arnica
n. காயங்களுக்குப் போடுவதற்காக மலைப்புகையிலையிலிருந்து வடித்திறக்கப்டும் மருந்துவகை.
aroma
n. நறுமணம், இன்நறுஞ்சுவை, மனங்கவர் நுண்ணிய பண்பு.
aromatic
n. நறுஞ்சுவை மணமருந்துப்பொருள், (பெ.) நறுமணமுள்ள, இன்சுவையான, (வேதி.) மூடுதொடர்க்குழுச்சார்ந்த, நீர்க்கரியக் குழுவில் ஒன்றன் கலப்புடைய.