English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
archbishop
n. தலைமைக்குரு, அதிமேற்றிராணியார், தலைமைக் கண்காணிப்பாளர்.
archbishorpric
n. தலைமைக் கண்காணியாரின் ஆட்சிக்கு உட்பட்ட மாவட்டம், அதிமேற்றிராசனம்.
archdeacon
n. மேற்றிராணியர், கண்காணியருக்கு அடுத்த பெரிய அதிகாரி.
archdiocese
v. அதிமேற்றிராசனம்.
archduchess
n. பெரிய கோமகனின் மனைவி, ஆஸ்டிரியப்பேரரசின் மகள்.
archduchy
n. கோமகனின் அல்லது கோமகனின் ஆட்சிப்பரப்பு.
archduke
n. பெரிய கோமகன், ஆஸ்டிரியப் பேரரசரின் மப்ன்.
arched
a. கவான் வடிவன்ன, வில்வளைவு கவிந்துள்ள.
archenteron
n. கருமுளையில் முதலில் தோன்றும் குடல்.
archer
n. வில்லாளர், தனுசு இராசி.
archeress
n. விற்றொழில் கைவந்த பெண்.
archery
n. வில்லாண்மை, விற்றொழில் கலை, வில்லாளர்களின் ஈட்டம்.
archetypal
a. மூலப்பிரதியான.
archetype
n. மூலப்படிவம், முன்மாதிரி.
archibald
n. விமான எதிர்ப்புப் பீரங்கி.
archidiaconal
a. மேற்றிராணியாருக்கு உரிய.
archiepiscopacy
n. தலைமைக் கண்காணியாரின் மதிப்பு அல்லது ஆட்சிப் பரப்பு.
archiepiscopal
a. அதிமேற்றிராணியாருக்குரிய.
archil
n. பலவகைப்பாசிகளிலிருந்து செய்யப்படுகிற சிவப்பு அல்லது ஊழ் நிறச் சாயப்பொருள், பாசி வகைகள்.
archimage
n. தலைமை மந்திரவாதி.