English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
arboricultural
a. மரங்களை வளர்ப்பதற்கு உரிய.
arboriculture
n. காடுகள் பேணும் கலை, மரங்களையும் புதர்களையும் சிறப்பாகத் தேக்கு மரங்களையும் வளர்த்தல், மரவேளாண்மை.
arboriculturist
n. மர ஆய்வாளர்.
arborization
n. மரம் போன்ற தோற்றம்.
arbour
n. பொதும்பர், கொடிவீடு.
arboured
a. இளமரக்கா அமைந்துள்ள.
arc
n. வில், வட்டவரையின் அல்லது வளைவரையின் பாகம்,(மின்.) தனித்தனியான இரண்டு கரிய துருவங்களுக்கிடையில் தோன்றும் ஒளி வட்டப்பகுதி.
arcaded
a. வில்வளைவு விதானம் அமைந்த.
Arcades ambo.
இருவரும் கயவர்கள்.
Arcadia
n. நாட்டுப்புறப் பொழில்.
Arcadian
n. நாட்டுப்புறத்தான், (பெ.) நாட்டுப்புறஞ்சார்ந்த, கள்ளங்கபடற்ற, அப்பாவியான.
arcading
n. வில்வளைவு விதானங்களை அலங்காரமாய் அமைத்தல்.
Arcady
n. கிரீஸ் தேசத்து மாவட்டம் ஒன்று, நாட்டுப்புற இலட்சிய மோக்கம், விண்ணுலகு.
arcanum
n. மறைபொருள், இரகசியம், மாமருந்து, சஞ்சீவி.
arch
n. மேல்வளைவு, வில்வளைவு, கவான், பாலம் தளம் முதிலயவற்றைத் தாங்கும் வளைவுக் கட்டுக்கோப்பு, வில்வளைவைப் போன்ற வடிவமுள்ள பொருள், வில்வளைவானகூரை, மேலே கவான் அமைந்த நடை வழி, (பெ.) முதன்மையான, விளங்கித் தோன்றுகிற, தந்திரமுள்ள, சதுரப்பாடுடைய, வேடிக்கைக்காகக் குறும்பு செய்கிற, (வினை.)வில்வளைவு அமை, கவான் ஆக்கு, மேல்வளைவு கட்டு, கரைக்குக் கரை கவான் நீட்டிக் கட்டு, வில் போல்வளை.
arch-builder
n. புகழ்வாய்ந்த கட்டிடச் சிற்பி.
arch-enemy
n. பெரும்பகைவன், முதல்எதிரி, சாத்தான்.
arch-fiend
n. பெரும் பிசாசு, சாத்தான்.
arch-imposter
n. பெரிய ஆள்மாறாட்டக்காரன், பெரியஎத்தன்.