English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
anteater
n. எறும்பைத் தின்னும் விலங்குவகை.
antecedence
n. முன்னிகழ்வு, முந்திய நிலை, முதன்மைநிலை, முற்பகுதி, முன்மொழி, பீடிகை, (வான.) கோளின் பின்னிடைவுத்தோற்றம், கோள்கள் மேற்கு நோக்கிச் செல்வதாகத்தோன்றும் தோற்றம்.
antecedent
n. முன்னோடி, முன்னிகழ்ச்சி, முற்சான்று,(இலக்.) பொருள் முதற்சொல், மறுபெயர், மறுபெயரிணைவினையடுத்த இணை ஆகியவற்றின் குறிப்பு மூலமான சொல், மறுபெயர்-மறுபெயரிணை-வினையடுத்த இணை ஆகியவை குறிக்கும் மூலவாசம், (அள.) நிபந்தனை வாக்கியத்தின் நிபந்தனை வாசகம், (கண.) தகவெண்ணின் முகவெண், வீதஎண்ணிணையின் முன்னிணை.
antecedents
n.pl. முற்பண்புகள், முன்னடத்தை, முன்வரலாறு.
antechamber
n. இடைக்கூடம், கூடத்தின் முக்கிய அறைக்குச் செல்வதற்குரிய இடைவழியறை.
antechapel
n. திருக்கோட்டத்தின் வாயிற்கூடம், கோட்டத்திருறன்.
antedate
-1 n. மெய்யான காலத்துக்கு முற்பட்டதாக்க குறிக்கப்படும் காலம் முற்பாடாகக் குறிக்கப்பட்டகாலம்,
antediluvial
a. உலக்பபெரு வெள்ளத்துக்கு முற்பட்ட, முன்னுழிக்குரிய, மிகப்பழமைப்பட்ட, நாகரிகமற்ற.
antediluvian
n. விவிலிய நுலின் உலகவரலாற்றின்படி நோவா காலத்தில் நிகழ்ந்த உலகப்பெரு வெள்ளத்துக்கு முற்பட வாழ்ந்தவர், ஊழி மூதாளர், நீள்வாழ்வுகண்டவர், முதுபேராளர், காலத்துக்கு ஒவ்வாத நெடும்பழமைப்பட்டவர், (பெ.) உலகப்பெருவெள்ளத்துக்கு முற்பட்ட காலத்துக்குரிய, பழம்பேரூழி சார்ந்த, தொல்பழங்காலத்துக்கு ஏற்றநிலையில் உள்ள, காலத்துக்கு ஒவ்வாத நெடும் பழமைப்பட்ட, உலகத்தொடக்கக் காலத்துக்கு உரிய.
antelope
n. மானியல் ஆட்டுவகை, மறிமான, மானினது போன்ற கொம்பினையுடையதும் அசைபோடுவதும் ஆகிய விலங்கினம்.
antemeridian
a. நண்பகலுக்கு முந்திய, முற்பகல் சார்ந்த.
antemundane
a. உலகத்தோற்றத்துக்கு முற்பட்ட, உலகப்படைப்புக்கு முன் நிகழ்ந்த.
antenatal
a. பேறுகாலத்துக்கு முற்பட்ட.
antenati
n.pl. குறிப்பிட்டதொரு காலத்திற்கு முன் பிறந்தவர், ஸ்காத்லாந்தில் 1603க்கு முன் பிறந்தவர், அமெரிக்காவில் 1ஹ்ஹ்6க்கு முன் பிறந்தவர்.
antenna
n. உணர்கொம்பு, பூச்சிவகையில் உவ்ர்ச்சியுறுப்பு, (தாவ.) செடிவகைகளில் ஊருதல் தர அமைவு, வானலைக்கொடி, கம்பியில்லாத் தந்தியில் வானலை வாங்கவும் பரப்பவும் பயன்படுத்தப்படும் அமைவு.
antennal
a. உணர்கொம்பினுடைய, உணர்ச்சியுறுப்புக்குரிய.
antennary
a. உணர்கொம்பியல்புடைய, உவ்ர்ச்சியுறுப்புத்தாங்கிய.
antenniferous
a. உணர்கொம்பு தாங்கிய.
antenniform
a. உணர்கொம்பு வடிவான.
antenuptial
a. திருமணத்துக்கு முன் நிகழ்ந்த, திருமணத்துக்கு முந்திய.