English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
zoomancy
n. விலங்குக் குறிநூல், விலங்குகளின் தோற்றங்களிலிருந்து அல்லது ஒழுகலாறுகளிலிருந்து குறிகூறல்.
zoomorphiic
a. விலங்குருவம் சார்ந்த, விலங்கு வடிவங்களைச் சின்னமாகக்கொண்ட, விலங்குருத் தெய்வங்களையுடைய.
zoomorphism
n. தெய்வமாவியற்பாடு, தெய்வத்தை விலங்குருவத்தில் காட்டுதல், மன்மாவியற்பாடு, மனிதனை விலங்குருப்படுத்திக் காட்டல், மாவியற் புனைவாக்கம், தெய்வத்தை அல்லது மனிதனை விலங்கு வடிவத்திற் கற்பனை செய்தல்.
zoonosis
n. தாவுநோய், விலங்கினடமிருந்து மனிதனிடம் தாவவல்ல நோய்.
zoophyte
n. மரமா, செடி வடிவமுடைய விலங்கு வகை.
zoophytic
a. மரமாவியலுடைய, மரமாப்போன்ற.
zoosperm
n. மாவிந்து, உயிர்களின் விந்தணுமம், ஆண் கரு உயர்மம், செடியினங்களின் புடைபெயர்ச்சித் திறமுடைய சிதல்.
zoospore
n. செடியினங்களின் புடைபெயர்ச்சி திறமுடைய சிதல்.
zoot
a. ஏறுபாறான நீளகல்வு வெட்டுத் தையலுடைய.
zoot-suiter
n. நீளகல்வு ஏறுமாறு அங்கியர்.
zooter
n. ஏறுமாறு அங்கியுடை.
zootomy
n. விலங்குடற் கூறாய்வு, விலங்கு உள்ளுறுப்பியல்.
zoril
n. ஆப்பிரிக்க கீரியின் விலங்கு வகை.
zoroastrain
n. பார்சி சமயத்தவர், (பெ.) பார்சி சமயஞ் சார்ந்த, சொராஸ்டிரரைப் பின்பற்றுகிற.
zoroastrainism
n. பார்சி சமயம்.
zouave
n. பிரான்சு நாட்டுச் சிறு திறக் காலாட்படை வீரர், மகளிர் குறுங்கச்சு வகை.
zounds
int. கடுஞ்சினத்தைக் குறிக்கும் வியப்பிடைச் சொல்.
zucchetta, zucchetto
ரோமன் கத்தோலிக்க மதகுருவின மென்பட்டுத் தொப்பி.