English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
zeit,geist
காலப்பண்பு, குறிப்பிட்ட காலத்தில் மக்களின் எண்ணப்பாங்கும் உணர்ச்சியும் செல்லும் போக்கு.
zeloso
adv. இசைத்துறைக் கட்டளை வகையில் உணர்ச்சிவேகத்துடன்.
zemindar
n. பெருநிலக்கிழார், பண்ணையாட்சியாளர், செமீந்தார்.
zemstvo
n. ருசியாவில் மாவட்ட ஆட்சிக்கழகம்.
zen
n. புத்த சமயத்தின் ஜப்பானிய தியானமார்க்கக் கிளைநெறி.
zenana
n. உவளகம், அந்தப்புரம், மகளிர் உடுப்புகளுக்கான இலேசான துணி.
zend
n. பண்டை ஈரானிய மொழி.
zend-avesta
n. பார்சியர் வேதம்.
zenith
n. உச்சி, நேருச்சி வான், மிகு செழிப்புப் பருவம்.
zenith distance
n. உச்சி நிலையிலிருந்து வானொளிக் கோளத்துக்குள்ள கோணியல் தொலைவு.
zephyr
-1 n. மேல்காற்றுத் தெய்வம்.
zeppelin
n. பறவைக்கப்பல் வகை, பூஞ்சுருட்டு வடிவான முதல் உலகப் போர்க் காலச் செர்மன் புகைக் கூண்டு வானூர்தி.
zero
n. சுழி, சுன்னம், பூஜ்யம், இன்மைக்குறி இலக்கம், அளவு கோலின் அடிநிலை, இல்லாத ஒன்று.
zerone
n. குளிர் உறைவுத் துருத்தடை அமைவு.
zest
n. ஆர்வம், சுவையூட்டு, உணர்ச்சியார்வம்.
zeta
-1 n. கிரேக்க நெடுங்கணக்கில் ஆங்கிலக் கடைசி எழுத்தின் ஒலிக்குரிய எழுத்து.
zetetic
a. (அரு.) உசாவு நிலையில் சென்று கொண்டிருக்கிற, விசாரணைக்கு உட்பட்டிருக்கிற.
zeus
n. கிரேக்க பெருந்தெய்வம், கிரேக்க புராண மரபில் வானவர் வேந்தன்.