English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
wishing-bone
n. பறவையின் மார்புக்கும் கழுத்திற்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள கவை எலும்பு.
wishing-cap
n. எண்ணியதை எய்துவிக்கும் மாயத் தொப்பி.
wishp
n. சிறு வைக்கோற்புரி, இணைந்து உண்ணும் பறவைத் திரள், கூட்டம், ஈட்டம்.
wishy-washy
a. செறிவற்ற, மெலிவான, கலப்பான, சாரமற்ற.
wist
v. விட் 2 என்பதன் இறந்தகால வடிவம்.
wistful
a. கருத்தூன்றிய, உள்ளார்வ மிக்க, அறியும் ஆவல் கொண்ட, நம்பிக்கையின்றியும் மிக விருப்பங்கொண்டுள்ள, வருத்தந் தோய்ந்த, வாடிய தோற்றமுடைய.
wistraia
n. இளஞ்சிவப்பு மலருடைய கொடி வகை.
wit
-1 n. கூரறிவு, புதுக்கருத்து நயம், சொல் நயம், உரை நயம், நகைத்திறம், நகைத்துணுக்கு, கேலித்துணுக்கு, பகடியுரை, அறிவுத்திறமுடையவர், சொல்திறமுடையவர், பகடி, செறிசொல்லாளர்.
witch
-1 n. சூனியக்காரி, கவர்ச்சிவாய்ந்த பெண், அருவருப்புத் தோற்றமுள்ள கிழவி, தட்டையான மீன்வகை, (வினை.) மருட்டு, சூனியம் வை, கவர்ச்சி செய், கவர்ச்சியுட்படுத்து.
witch-alder
n. வட அமெரிக்க புதர்ச்செடியினம்.
witch-doctor
n. பில்லி சூனிய மருத்துவர்.
witch-elm
n. அரம்பப்பல் விளிம்பு இலைகளையுடைய காட்டு மரவகை.
witch-hazel
n. வட அமெரிக்க புதர்ச்செடிவகை.
witch-hunt
n. சூனியவேட்டை, ஒற்றர் ஐயுறவு வேட்டை, பொதுவுடைமையர் ஐயவுறு வேட்டை, அரசியல் எதிரிகளின் ஐயுறவு வேட்டை.
witch-meal
n. பாசிவகையின் தாது.
witchcraft
n. சல்லியம், பில்லி சூனியம்.
witchery
n. சூனிய வித்தை, மாயக் கவர்ச்சி, அழகுக் கவர்ச்சி.
witching
a. சூனியவித்தைக்கு ஏற்ற, இயற்கை மீறின, கவர்ச்சியுட்படுத்துகிற.
witenagemot
n. அறிஞர் பேரவை, முற்கால ஆங்கில இனத்தவரிடையே நாட்டு-இன மாமன்றம்.
with
prep. ஓடு, உடனாக, உட்கொண்டதாக, உடன் சேர்வாக, அருகில், உடனிருந்து, உடன்மர்வாக, நேர் எதிர் எதிராக, எதிர்த்து, முரணி, போரில் கைகலப்பாக உடனிகழ்வாக, கூட, உடன்கூட்டாக,கொண்டு. உடன் கொண்டு, கருவியாகக் கொண்டு, அணிந்துகொண்டு, உடைமையாகக்கொண்டு, பண்பாகக் கொண்டு, இடத்தில், சார்பாக, கைவசமாக பொறுப்பில், பாதுகாப்பில், உடன் தொடர்புகொண்டு, நேராகத் தொடர்புகொண்ட நிலையில், உடனொத்து, உடனொத்த திசையில், உடன் சார்வாக, உடனொப்பாக, உடனிணைவாக, மூலமாக, அடுத்து, உடனடியாக, வகையில், தொடர்பாக, பற்றி, இடத்திலிருந்து, ஆல், பயன்படுத்டதி, காரணமாக, மீதாக, ஒத்திசைய, அனுகுணமாக.