English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
vampiric
a. குருதி உறிஞ்சும் இயல்புள்ள, கொடுஞ்சுரண்டற் பண்புடைய.
vampirism
n. குருதிப்பேய்க் கோட்பாடு, குருதியுறிஞ்சும் பேய்கள் உண்டு என்பதுபற்றிய நம்பிக்கை, குருதி உறிஞ்சு பண்பு, கொடுஞ் சுரண்டல் செய்.
vampirize
v. பேய் வாவலாகச் செயலாற்று, (வர.) ஈட்டிவீரர் ஏந்து கைக்கவசம், குருதி உறிஞ்சு, கொடுஞ் சுரண்டல் செய்.
vamplate
n. (வர.) ஈட்டிவீரர் ஏந்து கைக்கவசம், ஈட்டியைத் தாழ்த்தி ஏந்தலாகப் பிடிக்கும்பொழுது கையைக் காக்குங் கவசத் தகடு.
van
-1 n. முன்னணிப்படை, கொடிப்படை, முன்னணிப் படைக்கப்பல், கொடிக்கப்பல், படை முன்னணி, முன்னணி, முன்னணித் தலைவர்கஷீன் தொகுதி.
vanadium,
வெண்ணாகம், எஃகு வகைக்கு உரமூட்டப் பயன்படும் கடினமான சாம்பல்நிற உலோகத் தனிமம்.
Vandal
n. (வர.) ரோமப் பேரரசின்மீது படையெடுத்தஸீத்த முரட்டு செர்மானிய இனத்தவர், அஸீவுகாரர், கலையஸீப்பவர், கலைப் பண்பஸீப்பவர், (பெ.) ரோமப் பேரரசினை அஸீத்த முரட்டு செர்மானிய இனஞ் சார்ந்த, கலையஸீவு செய்கிற.
Vandyke
-1 n. பிளாண்டர்ஸ் என்ற ஐரோப்பியப்பகுதி சார்ந்த புகழ்மிக்க வண்ண ஓவியர், வான்டைக் என்ற புகழ் ஓவியர் வரைந்த ஓவியம், (பெ.) கழுத்துக்குட்டை வகையில் கூர்நுதிப் பூவேலை விஷீம்புடைய, ஆடை வகையில் கூர்நுதிப் பூவேலை விஷீம்புப் பாணியினையுடைய, தாடி முதலியவற்றின் வருணனை வழக்கில் கூர்நுதி வாய்ந்த, பழுப்புநிற வகையில் வண்ண முனைப்புடைய.
vane
n. காற்றாடி, காற்றாடித் திசை காட்டி, நீரோட்டத் திசைகாட்டி, கப்பல்தளக் காற்றுத் திசைகாட்டுங் கூம்பு, காற்று விசை ஆலையின் விசைவிசிறி அலகு, அளவாய்வுக் கருவிகஷீன் காட்சிமுள், கோணமானிக் காட்சிமுள்.
vanessa
n. பட்டாம்பூச்சி வகை, அழகிய வண்ணத்துப் பூச்சி வகை.
vang
n. பாய்மர இருதிசைச் சமநிலைக் கயிறு.
vangee
n. கப்பல் நீரிறைக்குஞ் சுழல்வட்டுக் கருவி.
vanguard
n. தூசிப் படை, முன்னணிப் படை.
vanilla
n. வனிலா அவரைச் செடி, மணமிக்க மலர்ச்செடி வகை, வனிலா அவரைச் சத்து, இனிப்புப் பண்டங்களுக்கு மணமூட்டுகிற வனிலா அவரைச் சாற்றிலிருந்து எடுக்கப்படுஞ் சத்து.
vanillism
n. வனிலா அவரைச் சத்துத் தொஸீலாளர்கஷீன் அரிப்புத் தோல்நோய் வகை.
vanish
n. திடீர் மறைவு, (ஒலி.) ஒலி ஈறிழைவுக்கூறு, (வி.) கண்மறைவுறு, இருந்தாற் போலிருந்து மறைந்து போ, படிப்படியாகக மறைவுறு, மங்கி மறைந்து போ, காட்சியை விட்டு அகன்று போ, அஸீவுறு, நிலையற்றுப் போ, இல்லாமற் போ, (கண.) இன்மையாகு, சுஸீயாகு.
vanishing
a. காட்சியிலிருந்து மறைந்து போகிற, ஆவியாகி மறைந்து போகிற.
vanishing-line
n. கூடுவரை, காட்சிக்கோணத்தில் ஒருபுள்ஷீயில் சென்று இணைந்து மறைவதாகத் தோன்றும் இணை நேர்வரைகஷீல் ஒன்று.
vanishing-point
n. கூடுமுனை, காட்சிக் கோணத்தில் எல்லா இணைவரைகளும் சென்று மறைவதாகத் தோன்றும் புள்ஷீ.
vanity
n. வீண் தற்பெருமை, இடம்பம், வெற்றாரவாரம், வெறுமை, வீணிலை, பயனின்மை, பயனில் கோலம், போலித்தன்மை, போலித் தோற்றம், நிலையாமை, நிலையாயத் தோற்றம், மாயை, மாயத் தோற்றம், விவிலிய ஏட்டுப் பழைய ஏற்பாட்டு வழக்கில் புறச்சமயச் சிறு புன் தெய்வம்.