English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
valetudinarian
n. நோய் நலிவாளர், நோய் நலிவச்சவாணர், உடல்நலக் கவலையாளர், தெம்புநல ஆர்வலர், (பெ.) நோய்நலிவான, உடல்நலக் குறைவான, உடல்நல நாட்டங்கொண்ட, உடல்நலக் கவலை மிகுதியுடைய.
valgus
n. கோணை உருவம், உறுப்பு விஷீம்புப் பகுதி வளைந்த உருக்கோட்டம், முட்டுகாலர்.
Valhalla
n. வீரத்துறக்கம், பண்டை ஸ்காந்தினேவிய புராண மரபில் இறந்த வீரர் விருந்திற்குரிய தெய்வ மாஷீகை, மாண்ட வீரர் கல்லறை மாஷீகை, மாண்ட வீரர் சிலைத் தொகுதிக்கூடம்.
valiance, valiancy
வீரம், வீரச்செயல்.
valiant
a. வல்லமை வாய்ந்த, வல்லமையான, வீரதீரமான.
valiantly
adv. வீரதீரத்துடன், தளரா ஊக்கத்தோடு.
valid
a. நேர்மை வாய்ந்த, நேர் தகவுடைய, வாய்மைத் தகுதியுடைய, போதிய வாத ஆதாரமுடைய, ஒப்புக்கொள்ளத்தக்க, முறைப்படி அமைந்த, போதிய வலியுறவுடைய, செல்லத்தக்க, (சட்.) செல்லுபடியான, சட்டப்படி செல்லக்கூடிய.
validate
v. சட்டப்படி செல்லக்கூடியதாக்கு, உறுதிப்படுத்து, ஒப்புக்கொள்.
validity
n. நேர்மைத் தகவு, வாய்மை உறுதிப்பாடு, முறைமைத் தகுதி, செல்லுபடியாகும் நிலை, வாதத் தொடர்பிசைவு வழாமை.
valise
n. பயணப்பேழை, சிறுபயணப் பெட்டி, (படை.) படைவீரரின் பயணப்பை.
vallecula
n. (உள்., தாவ.) வரைத்தடம், சால்வரி, வரிப்பள்ளம், வரிபோன்ற பள்ள வடு.
vallecular, valleculate
a. (உள்., தாவ.) வரிப்பள்ளங்கொண்ட, சால்வரியுடைய.
valley
n. பள்ளத்தாக்கு, பள்ளத்தாக்குப் போன்ற பகுதி, ஆற்றுப்படுகை, (க-க.) மோட்டு உள்மடிவு, கூரையின் தளங்கள் ஊடறுத்துச் செல்வதால் ஏற்படும் உட்கோணம்.
vallonia
n. தோல் பதனீடு-மை ஆகியவற்றில் பயன்படும் கருவாலிக் கொட்டை வகை.
vallum
n. பண்டை ரோமப் பழம்பொருட் சின்னங்கஷீன் வகையில் கோட்டை அலங்கம்.
valorization
n. அரசியல் விலைக்கட்டுறுதிப்பாட்டு ஏற்பாடு, அரசியல் விலை ஏற்றக் கட்டுறுதிப்பாடு.
valorize
v. அரசியல் விலைக்கட்டுறுதிப்பாடு செய், அரசியல் கட்டுறுதிப்பாட்டின் மூலம் விலைமதிப்பு உயர்த்து.
valorous
a. வீரமுள்ள, தறுகண்மை வாய்ந்த, அஞ்சாத, பேராண்மையுடைய.
valour
n. (பிர., செர்.) இணைவுச்சுழல் ஆடல் வகை, இணைவுச் சுழல் ஆடல் இசை.
valse
n. பெருமதிப்பு வாய்ந்த, விலையேறிய, மதிப்பிடக்கூடிய, விலைமதிப்பிடக்கூடிய, (சட்.) பொருள்நிலை மேம்பாட்டு நோக்கம்.