English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
valuable
a. அருங்கலப் பொருள்கள், விலைமதிப்புப் பொருள்கள்.
valuables
n. pl. மதிப்புக் காண், தரம் கணி, விலை மதிப்பிடு, சொத்து மதிப்பிடு.
valuate
v. விலை மதிப்பிடு, விலைமதிப்பு, விலை.
valuator
n. சொத்து மதிப்பீட்டாளர், தரங் கணிப்பவர்.
value
n. மதிப்பு, தகுதி, உள்ளார்ந்த தகவு, உள்ளார்ந்த நலம், அருமை, விரும்பப்படுந் தன்மை, உயர் தகவு, தகை நேர்த்தி, செயல் தகவு, பயன், பயன் தகுதி, பயன் மதிப்பு, பயன் வள மதிப்பு, பயன்வள மதிப்புக்கூறு, பண்பு மதிப்பு, விரும்பப்படும் பண்புக்கூறு விலை, விலைமதிப்பு, வாங்கு திறன், பொருள் மாற்றுத்திறன், விலைக்கள மதிப்பு, வள ஆகாயத் தகுதி, மதிப்புத் தகுதி, மதிப்புத் தரம், தகுதித் தரம், தகுதி ஏற்றத் தாழ்வு நிலை, மதிப்பு ஏற்றத்தாழ்வு நிலை, மதிப்பு ஒப்பமைவு, தகை ஈடு, தகை ஒப்பு, மதிப்பீடு, சொல்லின் பொருட் குறிப்புத் திறம், ஓவியக் கூறுகஷீன் ஒஷீநிழல் வண்ண இசைவுத் தொடர்புறவுத் திறம், (உயி.) வகுப்பீட்டில் படித்தரம், (இசை.) காலநீடிப்பின் அளவு ஏற்றத்தாழ்வு நிலை, (கண.) சுட்டுமதிப்பு, உருவின் குறிப்பு மதிப்பெண், (வி.) விலை மதி, விலை மதிப்பிடு, விலைமதிப்புக் குறி, கணி, குறி, மதிப்பிடு, உயர்வாகக் கருது, உயர்வு கொடு, பெருமதிப்பஷீ, பெருமையாகக் கொள், அருமையாகக் கொள், அருமைகாயப் பேணு, நலம்பேணிப் பெருமைகொள், நலம் பாராட்டு, குறித்துப் பெருமைகொள், தர மதிப்பிடு.
valued
a. குறித்த விலையுடைய, குறிப்பிட்ட விலைமதிக்கப்பட்ட, மதிக்கப்பட்ட, விலையேறிய, மதிப்பேறிய, உயர்வாக மதிக்கப்பட்ட, அருமையாகப் பேணப்பட்ட.
valueless
a. மதிப்பற்ற, பயனற்ற, ஒன்றிற்கும் உதவாத.
valuer
n. மதிப்புக் கணிப்பாளர், உயர்மதிப்பு வைப்பவர்.
valvar
a. (தாவ.) சிதன்முறிகளாக வெடிக்கிற, சிதன்முறிகளாக அமைந்த, மடிப்பிதழ் உறையமைந்த.
valvate
a. ஊடிதழ் கொண்ட, தடுக்கிதஸீனையுடைய, ஒருவஸீத் தடுக்கினைகொண்ட, மடிப்பிதழ்களாயமைந்த, அடுக்கிதழ்களாலான, (தாவ.) ஓரப் பொருத்துடைய, கவியாது ஓரங்கஷீல் பொருந்துகிற.
valve
n. ஊடிதழ், தடுக்கிதழ், (உள்., வில.) அடைப்பிதழ், ஒருவஸீ அடைப்புத் தடுக்கு, ஓடு, (தாவ.) வெடித்த பூந்து கட்பையின் சிதன்முறி, (அரு.) மடக்குக் கதவின் மடிப்பிதழ்.
valvelet
n. இதஸீ, சிற்றாடிதழ், நுண்ணிய ஒருவஸீத் தடுக்கிதழ்.
valviform
a. ஊடிதழ் வடிவான.
valvular
a. ஒரு வஸீயடைப்புச் சார்ந்த, ஒருவஸீக் கதவு கொண்ட.
valvulitis
n. குலையிதழ் அழற்சி, நெஞ்சுப்பையிலுள்ள ஒரு வஸீ அடைப்பிதழ் அழற்சி.
vambrace
n. முன்கைக் கவசம்.
vamp
-1 n. புதைமிதி முன்முகடு, போலி ஒட்டுப் புதுக்கீடு, போலிப்பகட்டு ஒட்டுப்பொருள், தற்பொழுதைய போலி ஒட்டு இணைவு, தற்பொழுதைய போலி ஒட்டுத் துணைக்கருவி, (வி.) புதைமிதிக்குப் புது முன் முகட்டுப் பகுதி இணை, தற்பொழுதைக்கு ஒட்டுட்டுச் சமாஷீ, ஒட்டிட்டுத் தீட்டிப்புதுக்கு, பகட்டிப் புதுக்கு, ஒட்டியிணைப்பிட்டுப் புதுவடிவங்கொடு, தற்பொழுதைக்குப் போலி ஒட்டுத் துணைக்கருவி கொண்டு சமாஷீத்து நடத்து, இலக்கிய எழுத்தாண்மை வகையில் பழைய துண்டுத் துணுக்குகளை இணைத்துப் புது உருவங் தந்து போலிப் பகட்டுநடை பயிலு, (பே-வ.) கடுநடை நட, கடு உழைப்புச் செய்.
vamper
n. போலி ஒட்டுச் செய்பவர்.
vampire
n. பிணமகன், கீழை ஐரோப்பிய பழங்கதை மரபில் உயிருள்ள மனிதரை இரைகொள்ளுஞ் செத்த மனிதன், குருதியுறிஞ்சும் பிசாசம், இரவில் கல்லறையை விட்டுவந்து உறங்குபவரின் குருதியுறிஞ்சும் கொடும்பாவிகஷீன் ஆவி, பேய்வாவல், உறங்கும் மனிதர்-குதிரை-கால்நடைகஷீன் குருதி உறிஞ்சுமியல்புடைய கொடிய வெளவால் வகை, பணம் பிடுங்கிய பேயர், கொடும் பகற்கொள்ளையர், கொடுஞ் சுரண்டலாளர், ஆண் வேட்டையணங்கு, திடீர்மறைவுப் புழைவாய், நாடக மேடை வழக்கில் நடிகர் திடீரென்று மறைவதற்குரிய அடித்தளப் பொறிவாயில்.
vampire-bat
n. பேய் வாவல், குருதியுறுஞ்சும் வெளவால்.