English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
volost
n. சோவியத் ருசிய நாட்டுச் சிறு திணையாட்சி வட்டம்.
volplane
n. இழைவிறக்கம், விமானத்தின் பொறியியக்க மற்ற காற்றிழைவிறக்கம், விமானி வகையில் இழைவிறக்கம் இறங்கி வருகை, (வி.) பொறியியக்கமின்றி வானுர்தியை இழைவிறக்கமாக நிலத்துக்குக் கொண்டுவா, விமானி அல்லது விமானம் வகையில் இழைவிறக்கமாக இறங்கு, இழைந்திறங்கு.
volt
-1 n. மின் அலகுக்கூறு.
voltage
n. மின்வலியளவு, மின்வலி அலகு எண்ணிக்கை அளவு,
voltaic
a. (வர.) வேதியியல் இயக்கத்தால் விளையும் மின்வலி சார்ந்த.
Voltairian
a. வால்டேர் (16ஹீ4-1ஹ்ஹ்க்ஷ்) என்ற பிரஞ்சு எழுத்தாளரைச் சார்ந்த, வால்டேரின் ஐயப்பாட்டு நிலைக் கோட்பாடுகளுக்குரிய.
Voltairianism
n. வால்டேர் கொள்கை, சமயப்பற்றின்மை, சமயநிலை ஐயப்பாட்டுவாதக் கோட்பாடு.
voltameter
n. மின் அலை அளவைக்கருவி.
volte
n. வெட்டுத்திருப்பம்.
volte-face
n. (பிர.) நேரெதிர்முகத் திருப்பம், திடீர்க் கொள்கைமாற்றம், அரசியல் குட்டிக்கரணம்.
voltmeter
n. மின்வலி அலகீட்டுக் கருவி.
volubilate, volubile
(தாவ.) கொழுகொம்பைச் சுற்றித் தழுவிக்கொண்டிருக்கிற, பின்னிக்கொண்டுள்ள.
volubility
n. சொல் இழைவோட்டம், தடைபடாச் சொல்லொழுக்கு, தட்டுத் தடங்கலற்ற சொற்பொஸீவாற்றல், சரளமான தன்மை, உருள்விழைவு, ஒழுகிழைவு, பின்னிழைவு.
voluble
a. இழைவோட்டமான, தடைபடாச் சொல்லொழுக்குடைய, சரளமான, தட்டுத் தடங்கலற்றுச் சொற்பொஸீவாற்றுகிற, உருள்விழைவுத் தன்மையுடைய, சுற்று இழைவு இயல்புடைய, (பழ.) திருகியலான, சுருள்கின்ற, (தாவ.) கொழுகொம்பைச் சுற்றித் தழுவிக்கொண்டிருக்கிற, பின்னிக்கொண்டுள்ள.
volubleness
n. சொல் ஓட்டமுடைமை, சரளமுடைமை.
volume
n. ஏடு, சுவடி, பிரிவு ஏடு, பிரிவுத்தொகுதி, ஏட்டின் முழுக்கட்டடப் பெரும் பகுதி, தொகை ஏடு, பல ஏடுகளடங்கிய முழுக்கட்டட அடங்கலேடு, பரும அளவு, பருமன், பெரிய அளவு,பெருமொத்த அளவு, திரளுரு, பாளம், பிழம்பு, மொத்தை, (பழ.) ஏட்டு முழுச்சுருள், (கண.) கன அளவு, குஸீயளவை, நீள அகலங்களுடன் திட்ப ஆழ உயரங்கஷீல் ஒன்றைப் பெருக்கியதானால் வரும் பிழம்பளவு, (இசை.) தொனி நிறைவு.
volumenometer
n. போக்களவுமானி, நீக்கும் நீர்ம அளவால் திடப்பொருஷீன் பொருண்மையை அளக்குங்கருவி.
volumenometry
n. போக்களவுமானம், நீக்கும் நீர்ம அளவால் திடப்பொருஷீன் பரும அளவுகாணும் முறை.
volumes
n. pl. புகைச்சுருள் பிழம்பு, புகைச்சுருட்படலம்.
volumeter
n. வஷீப்பிழம்பளவுமானி, காற்றின் பொருண்மையை அளக்குங் கருவி.