English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
voidings
n. pl. வெஷீயேற்றப்பட்ட பொருள், மலம், விட்டை.
voidness
n. வெறுமை, செல்லுபடியாகாத் தன்மை, பயனின்மை.
voile
n. காழகம், நுண்ணிழைத் துகிலாடை வகை, 'வாயில் துணி.
voir dire
n. (பிர.) சான்றோர் ஆணைமொஸீ.
voiturier
n. வண்டியோட்டி.
vola
n. அங்கை மையக் குஸீ, அகங்கால் இடைக்குஸீவு.
volant
a. (வில.) பறக்கிற, (வில.) பறக்குந் திறம் வாய்ந்த, (செய்.) விரைவான, சுறுசுறுப்பான, வேகமான, (கட்.) பறப்பது போலக் காட்டப்பட்டுள்ள.
volante
n. இரு சக்கர வண்டி வகை.
Volapuk, Volapuk
வேலாபுக் என்ற செயற்கை மொஸீ, அனைத்துநாட்டுப் பொதுமொஸீயாக ஜே. எம். சிலேயர் என்பவரால் கி.பி.1க்ஷ்ஹ்ஹீ-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட புதிய மொஸீ.
volar
a. (உள்.) உள்ளங்கைக்கு உரிய, உள்ளங் காலுக்குரிய.
volary
n. பறவைப் பண்ணை, பறவைக்கூண்டு.
volatile
a. விரைந்து ஆவியாகிற, விரை கிளர்ச்சி வாய்ந்த, ஓயாது மாறுகிற, பறக்குந் தன்மையுடைய, குதியாட்டம் போடுகிற.
volatileness
n. விரைவில் ஆவியாகுந் தன்மை, விரை கிளர்ச்சியுடையமை, ஓயாது மாறுமியல்புடைமை.
volatility
n. விரைவில் ஆவியாகுந் தன்மை, விரை கிளர்ச்சியுடைமை, பரபரப்பூக்கம், ஓயாது மாறுமியல்புடைமை.
volatilizable
a. ஆவியாகத் தக்க, ஆவியாக்கக் கூடிய.
volatilization
n. ஆவியாகல், ஆவியாக்கல்.
volatilize
v. ஆவியாகு, ஆவியாக்கு, ஆவியாகச் செய்.
volcanic
a. எரிமலைக்குரிய, எரிமலை போன்ற.
volcanicity
n. எரிமலை எழுச்சியுடைமை, எரிமலை எழுச்சிச் செயற்பாடு.