English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
vermilion
n. இரச கந்தகை, செந்திறக் கனிப்பொருள் வகை, செந்நிறக் கனிப்பொருள் அரைவைத் தூள், செயற்கைச் செந்நிறத் தூள், (பெ.) செந்நிறக் கனிப்பொருள் வகை சார்ந்த, குருதிச் சிவப்பான, (வி.) குருதிச் சிவப்பு வண்ணமூட்டு.
vermin
n. பயிர்ப்பகை விலங்கு-புள், பயிர் முதலியவற்றிற்குத் தீங்கு புரியும் விலங்கு-பறவை வகை, கேடுசெய் புழுப்பூச்சி வகை, தீயவர், இஸீஞர், கயவர்.
verminate
v. பயிர்ப்பகை விலங்கு-புள்ளை வளர்த்துப் பெருக்கு.
vermination
n. பயிர்ப்பகைப் புள்-விலங்குப் பெருக்கீடு.
verminous
a. பயிர் வகையில் பகைப்புள்-விலங்குத் தொலைமிக்க, புழுப்பூச்சித் தொலைமிக்க.
vermouth
n. கசப்பு மது, எட்டி போன்ற கசப்பு இலையிட்டு நறுமணமூட்டப்பட்ட வெண் சாராய வகை.
vernacular
n. வட்டாரப் பேச்சுமொஸீ, பொதுமக்கள் பேச்சு மொஸீ, தாய்நில மொஸீ, நாட்டுமக்கள் பேச்சு மொஸீ, வட்டாரப் பேச்சு மொஸீவழக்கு, சேரி மொஸீ, பதவிக் குழுவினர் பேச்சுக் குறிப்பு மொஸீ, (பெ.) வட்டாரப் பேச்சுமொஸீ சார்ந்த, மக்கள் பேச்சுமொஸீக்குரிய.
vernacularism
n. வட்டாரமொஸீ வழக்கு.
vernacularist
n. வட்டாரப் பேச்சுமொஸீ ஆதரவாளர்.
vernacularity
n. வட்டார மொஸீ யியல்பு.
vernacularize
v. வட்டாரப் பேச்சுமொஸீப்படுத்து.
vernacularly
adv. வட்டாரப் பேச்சுமொஸீ வழக்கின்படி.
vernal
a. இளவேனிற் காலத்திற்குரிய.
vernalization
n. குறுகிய காலப் பருவ வளர்ச்சி பெறும்படியான செயற்கை வளர்ப்புமுறை, செயற்கைப் பொலிவூட்டு முறை, தனிவள இனக்கூற்றுட்ட முறை.
vernalize
v. செயற்கை வளர்ச்சியூட்டு, செயற்கைப் பொலிவூட்டு, தனிமுறை இனக்கூற்று வளமூட்டு.
vernation
n. (தாவ.) குருக்கத் தஷீரிலை அமைவுநிலை.
veronal
n. நோவாற்று மருந்து.
Veronese
n. வெரோனா நகரத்தில் குடியிருப்பவர், (பெ.) வெரோனா நகருக்குரிய, வெரோனாவில் குடியிருப்பவரைச் சார்ந்த.
verruca
n. மச்சம், புடைப்பான மறு, மறுப்போரில் தடிப்பு, (பே-வ.) கரணை.
verruciform
a. கரணை போன்ற, மறுப்போன்ற தடிப்பினையுடைய.