English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
versifier
a. செய்யுளாக்குபவர், பாத்தொடுப்பவர்.
versify
v. செய்யுளாக்கு, யாப்புத் தொடு, பாவியற்று செய்யுளாக மாற்று.
versifying
n. பாத்தொடுப்பு, (பெ.) பாத்தொடுக்கிற, செய்யுள் இயற்றுதலுக்குரிய.
versin, versine
எதிர் நெடுக்கை, கணித வகையில் செங்கோண முக்கோணத்தின் சாய்வரை நிமிர்வரை வீதம்.
versing
n. செய்யுஷீயற்றல்.
version
n. பதிப்புரு, மொஸீ பெயர்ப்பு ஏடு, மொஸீ பெயர்ப்புரு, மாறுபடு மொஸீபெயர்ப்புப் பகுதிகளுள் ஒன்று, பாடமுறை, பாட பேதங்களுள் ஒன்று, தனிச்சார்பு முறைக் கூற்று, வேறுபடு கூற்றுக்கஷீல் ஒன்று, தனிமுறைக் காட்சி விளக்கம், ஒரே காட்சியின் வேறுபடு விளக்கங்களுள் ஒன்று, வேறுபடு திரிபு வடிவங்களுள் ஒன்று, தனிமுறைக் கருத்துப் பாங்கு, (மரு.) குழந்தைப்பேற்றுத் துறையில் உறுப்புத் திரும்புமுக அமைதிப்பாங்கு.
versional
a. பதிப்பு வடிவஞ் சார்ந்த, தனிமுறை வடிவஞ் சார்ந்த, விளக்கத் திருவுருச் சார்ந்த, திரும்புமுக அமைதி சார்ந்த.
verslibrist
n. உறழ்தொடைச் சந்தக் கவிஞர், கட்டுப்பாட்டில்லாக் கவிபுனைவாளர்.
verso
n. நுலின் இடப்பக்கம், நாணயப் பின்புறம்.
verst
n. ருசிய நாட்டுத் தொலை நீட்டளவலகு, 3,500 அடி.
versus
prep. (சட்., வர.) மாறாக, எதிரி நிலையில்.
vert
-1 n. (சட்.) வேட்டைப் பசுந்தழைக் காப்புவளம், (சட்.) காட்டுத் தழைவள வெட்டுரிமை, (கட்.) பசுவண்ணச் சாயல் நிறம்.
vertebra
n. முள்ளெலும்பு, தண்டெலும்பின் ஒரு கண்ணி.
Vertebrata
n. தண்டெலும்பி, முதுகெலும்புடைய விலங்கினப் பிரிவு.
vertebrate
n. தண்டெலும்பு விலங்கு, (பெ.) முதுகெலும்புடைய.
vertebrated
a. முதுகெலும்பு வாய்ந்த, தண்டெலும்பு போலமைவுற்ற.
vertebration
n. முள்ளெலும்பாக்கம், தண்டெலும்புபோலக் கூறாக்கம் அமைதல்.
vertex
n. உச்சி முனை, முகடு, (உள்.) மண்டை, தலை முகடு, (வடி.) முக்கோணத்தின் கோண முனை,(வடி.) கோணத்தின் முகட்டு முனை, (வடி.) பல் கட்டத்தின் கோடி முனை.
vertical
n. செங்கோட்டு நிலை, நிமிர்வு நிலை, கிளர்வரை, செங்குத்துக் கோடு, எழுத்தளம், நிமிர்தளம், நிலை வட்டம், நிமிர் நிலையான வட்டம், (பெ.) முகடு சார்ந்தட, நிமிர்வான, முனைகுத்தான, செங்குத்தான, நிலை குத்தான, வான விஷீம்புக்குச் செங்கோணத்திலுள்ள.
verticil
n. (தாவ., வில.) சீப்பு வட்டம்.