English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
verderer, verderor
கானாட்சியாளர், அரசாங்கக் காடுகஷீன் சட்ட ஆணையாளர்.
verdict
n. முறைகாணாய முடிவு, தீர்ப்பு, ஆய்வு முடிவு, முடிவு, கருத்து முடிவு, தீர்மானம்.
verdigris
n. தாமிரத் துரு, மருந்தாகப் பயன்படும் தாமிரக் காடிப்படிக அடை.
verditer
n. செம்புக்கலவையிலிருந்து கிடைக்கும் வண்ணப்பொருள் வகை.
verdure
n. பயிரின் பசுமை, பைஞ்ஞலம், பசும்பயிர், பசுமை, பழகாப் புதுமை, பிரஞ்சுநாட்டு இலைத்தொகுதிச் சித்திரத்திரை.
verdured
a. பயரின பசுமை சார்ந்த, பசும்பயிர் சார்ந்த.
verdureless
a. பசும்பயிர்ப் பண்பற்ற, பயிர்ப்பசுமையற்ற.
verdurous
a. பயிர்ப் பசுமையான, பசுந்தழை போர்த்த.
verebral
a. முதுகெலும்பு சார்ந்த, தண்டெலும்புக்குரிய.
verecund
a. பணிவார்ந்த, பணிவுடைய.
verge
n. ஓரம், விஷீம்பு, எல்லை, முனை, கோடி, எல்லைக்கோடி, வரம்பு, எல்லைக்கோடு, வக்கு, செங்குத்தான பாறையின் விஷீம்பு வரை, வான விஷீம்பு, பூம்பாத்தியின் புற்கரை வரப்பு, முக்குவட்டுச் சுவர் கடந்த மோட்டு விஷீம்பு, மதகுருவின் கைக்கோல், கட்டியக்கோல், பணிமுறைக் கைத்தடி, கோல், கோல் போன்ற பகுதி, கடிகார ஊசல் தடுக்குத் தண்டு, ஊசல் தடுக்குத் தண்டுள்ள கடிகாரம், உட்புகுதரவு உறுப்பு, கட்டியர் வரம்பு, அரண்மனைக் காரியக்காரர் ஆட்சி எல்லை, செயலாட்சி எல்லை, ஆற்றல் எல்லை.
vergency
n. நோக்காடியின் குவிவு விரிவு அளவை.
verger
n. இருக்கைக் கட்டியர், கிறித்தவர் திருக்கோயிலில் இருக்கை முதலியன காட்டும் அலுவலர், கட்டியர், மதகுரு துணைவேந்தர் முதலியோர் முன்பு தடிதாங்கிச் செல்வோர்.
veridical
a. வாய்மைத் திறமுள்ள, மெய்யேயுணர்கிற, மெய்யுடனொத்த, (உள.) கனாத்தோற்ற முதலியவற்றின் வகையில் மெய்ம்மைக்கு ஒத்து வருகிற.
veridicous
a. உண்மை வாய்ந்த, மெய்ம்மை பேசுகிற.
verifiability
n. மெய்ப்பிக்கும் தன்மை.
verifiable
a. மெய்ப்பிக்கத் தக்க, சரிபார்க்கத் தக்க, சான்றாதாரங் காட்டத்தக்க.
verification
n. ஒப்புக்கொடுப்பு, மெய்ம்மை அறுதியீடு, வாய்மை வலியுறவு செய், வாய்மை தேர்ந்துகாண், மெய்ந்நிலை தேர்வாய்வு செய், சரிபார், ஒத்துப்பார், மனு வகையில் ஆணைப்பத்திரம் உடனிணைவி.
verifier
n. மெய்ம்மை உறுதி செய்பவர், தேர்வாய்வு செய்பவர், சரி பார்ப்பவர்.
verify
v. ஒப்புக்கொடு, மெய்ப்பித்துவிடு, உண்மை உறுதிசெய், வாய்மை வலியுறவு செய், வாய்மை தேர்ந்துகாண், மெய்ந்நிலை தேர்வாய்வு செய், சரிபார், ஒத்துப் பார், மனு வகையில் ஆணைப்பத்திரம் உடனிணைவி.