English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
unwarlike
a. மறவீரப்பண்பற்ற, போர்விருப்பம் அற்ற.
unwarned
a. முன்னெச்சரிக்கை செய்யப்படாத.
unwarp
v. முறுக்கவிழ்த்து முன்னிலைக்குக் கொண்டுவா.
unwarped
a. முறுக்கவிழ்க்கப்பெறாத, உருக்குலைக்கப்பெறாத.
unwarrantable
a. உத்தரவாதஞ் செய்யமுடியாத, ஆதரிக்கத்தக்க வாத வலிமையற்ற, நேர்மையென விளக்கப் படி முடியாத, சரியல்லாத.
unwarranted
a. சட்டப்படி உரியைற்ற, வாத ஆதாரமற்ற, உரிமை பெறாத, உத்தரவாதங் கொடுக்கப்படாத.
unwatchful
a. விழிப்பற்ற, கவனமற்ற.
unwavering
a. தடுமாற்றமுறாத, தள்ளாடாத, நடுக்கமுறாத.
unwayed
a. பாதைப் பழக்கமற்ற, வண்டிவிலங்கு வகையில் படிமானம் அற்ற.
unweal
n. துன்பம், தீங்கு, தீமை.
unweaned
a. பால் மறக்கச் செய்யப்பட்டிராத, பழக்கத்திலிருந்து மாற்றிக்கொண்டு வரப்படாத.
unweaponed
a. படையிழந்த, ஆயுதமற்ற.
unweariable
a. சலிப்பூட்டுவிக்கமுடியாத,எளிதிற் சலிப்புறாத, எளிதிற் சோர்வுறாத.
unweary
a. களைப்பற்ற, சோர்வில்லாத.
unwearying
a. சோர்வுறாத, உறுதியாக நிற்கிற, விடாப்பிடியான.
unweave
v. நெய்யப்பட்ட நுலிழைகளைப் பிரித்தெடு, துணியைப் புரிபுரியாக்கு, நெய்ததை அழித்து நெய்.
unwedgeable
a. ஆப்பிட்டப்பிளக்கமுடியாத.
unwelcome
a. நல்வரவாயிராத, மகிழ்ச்சி தாராத, வேண்டாத.