English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
unsystematized
a. ஒழுங்குமுறைமைப்படுத்தப்படாத, முறைமைப்படாத, முறைமைப்பாடற்ற.
untack
v. இணைப்பகற்று, பிரித்துவிடு.
untackle
v. கடிவாளம் அகற்று, கருவி கலமில்லாமற் செய், கப்பற் கயிறுகளை அவிழ்த்தெடு, கடிவாளக் கட்டறுத்த விடுவி.
untainted
a. கறைப்படுத்தப்பட்டிராத, களங்கமற்ற குற்றவாளியென முடிவுசெய்யப்பெற்றிராத.
untaken
a. எடுக்கப்பெறாத, பிடிக்கப்பெறாத, முயற்சிவகையில் மேற்கொள்ளப்பெறாத, நாடு வகையில் கைக்கொள்ளப்படாத.
untalented
a. திறமையற்ற, செயல்வகைத் தனித்திறம் வாய்க்கப்பெற்றிராத.
untamable
a. பழக்கிவிட முடியாத, பயிற்றுவிப்பதற்கு இயலாத.
untarnished
a. கறைப்படுத்தப்படாத, கறையற்ற, மங்காத.
untasteful
a. இன்சுவையற்ற.
untaught
a. கல்வி கற்பிக்கப்பெறாத, படிப்பில்லாத, எழுத்தறிவற்ற.
untax
v. வரி நீக்கு, வரி தள்ளுபடி செய், வரி தள்ளிக்கொடு.
untaxed
a. வரி விதிக்கப்பெறாத, எக்குற்றமுஞ் சாட்டப்படாத, எதுவுஞ் சுமத்தப்படாத, எவ்வகையிலுந் தொல்லையூட்டப்பெறாத.
unteach
v. போதனையைப் பயனற்றதாகச் செய், போதனையழி, போதனை மாற்று.
unteachable
a. கற்பிக்கத்தக்கதாயிராத, கற்கும்பான்மையரல்லாத.
untechnical
a. தொழில்நுட்பத் துரை சாராத.
untenability
n. சட்ட வகையில் செல்லுபடியாகாததன்மை, வாதப்போலித்தன்மை, உரிமை நிலவரப்பாடின்மை.
untenable
a. ஏற்றக்கொள்ளத்தக்கதாயிராத, எதிர்வாத விளக்கத்திற்கு நிற்காத, ஆதரிக்கத்தக்க வலிமையற்ற, உரிமை செல்லுபடியாகாத.
untended,
a. பேணி வளர்க்கப்படாத, பேணிக் காக்கப்படாத, பேண்ப்படாத, கவனித்துப்பார்க்கப்படாத.
untendered
a. முன்வந்து கொடுக்கப்பெறாத, குத்தகைக்குக் கொடுக்கப்படாத, ஒப்புவிக்கப்படாத, ஒப்படைக்கப்படாத, வழங்கப்படாத.
untent
v. கூடாரத்தினின்றும் அப்புறப்படுத்து.