English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
uncork
v. அடைப்பு எடுத்துவிடு, அடைப்புநெட்டி எடுத்துத் திற.
uncorrected
a. திருத்தப்படாத.
uncorroborated
a. ஒத்து உறுதிப்படுத்தப்படாத.
uncorroded
a. அரிக்கப்படாத.
uncorrupted
a. அழுகலாகாத, கெடுக்கப்படாத.
uncourtliness
n. நயநாகரிகமின்மை, அரசவைக்குரிய ஒழுகலாறின்மை.
uncouth
a. பண்பு நயங்கெட்ட, நடைநயங் கெட்ட, அருவருப்பான.
uncover
v. மூடியை எடு, திற, போர்வை அகற்று.
uncowl
v. தலைமூடாக்கு அகற்றி முகத்தைத் திறந்து காட்டு, மடத்துத் துறவி நிலையினின்றுந் தாழ்ந்து.
uncreate
-1 a. படைக்கப்படாமலேயே உளதாயிருக்கிற.
uncreated
a. இன்னும் படைக்கப்பட்டிராத, தான்தோன்றியான.
uncreatedness
n. படைக்கப்படாமை, தன்னியல் தோற்றம், படைக்கப்படாநிலை.
uncreating
a. படைக்காத, படைப்புத் தொழிற் செய்யாத.
uncritical
a. சீராய்வற்ற, திறனாய்வு முறைப்படாத.
uncross
v. கால்மேல் கால் போட்டிருப்பதை எடு, கை கட்டியிருப்பதை அகற்று, குறுக்காக வைக்கப்பட்டுள்ள நிலையினின்று மாற்று.
uncrossed
a. காசோலை வகையிற் குறுக்குக்கோடுகளிடப்பெறாத.
uncrown
v. முடியிழக்கச் செய், அரசபதவியிலிருந்து நீக்கு
uncrowned
a. முடிசூட்டப்பெறாத, மணிமுடி இல்லாத.
uncrystallizable
a. படிக உருப்படாத, மணி உருப்படச் செய்ய முடியாத.