English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
unclothed
a. ஆடையற்ற, பண்புநீங்கிய நிலையில் உள்ள, பதவி நீங்கிய நிலையில் உள்ள.
uncloud
v. முகில் திரை நீக்கு, மறைப்பு அகற்று.
unclouded
a. முகில் திரையற்ற, மறைப்பற்ற, துயர்ப்படலம் நீங்கப்பெற்ற.
uncloudy
a. மேகமற்ற, தௌிவான, துயரப் படலம் இல்லாத.
unclubbable
a. கூடிவாழ்வுத் தகுதியற்ற, சமுதாயப் பாங்கற்ற.
unclutch
v. கைப்பிடி விடு, பிடிப்புத் தளர்த்து.
unco
v. அயலான், செய்தித் துணுக்கு குறிப்பிடத்தக்கசெய்தி, (பெ.) புதுமையான, வினோதமான, வழக்கத்துக்கு மாறான, அஞ்சத்தக்க, குறிப்பிடத்தக்க, பெரிய, (வினையடை.) மிகவும், குறிப்பிடத்தக்கதாக.
uncock
v. வெடி தீராவண்ணம் பீரங்கி விசையை மெல்லக்கீழே விடு, வைக்கோல் கோப்பைப் பிரித்துப்பரப்பு, உலர்புற் குவியலைப் பிரித்துக் கலை.
uncoffined
a. சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பெறாத.
uncoil
v. சுற்றுப் பிரித்தெடு, சுருளிணைப் பிரி, திருகு சுருளை விரி, சுருட்டியபடியே விரி, சுருள்வு அகற்றி விரிவுறு, திருக்குப் புரியகற்று, திருகுபுரியகல்வுறு.
uncoined
n. நாணயமாக அடிக்கப்பெற்றிராத, புனைந்து கட்டப்பட்டிராத.
uncollected
a. திரட்டப்படாத.
uncoloured
a. வண்ணம் ஊட்டப்படாத.
uncombed
a. சீவப்பட்டிராத, கோதப்பெறாத.
uncombine
v. பிரிவுறு, கூட்டுப்பிரிவுறுத்து, கூட்டுப்பிரிவுற.
uncomeliness
n. வனப்பின்மை, விரும்பத்தகாத்தன்மை, வெறுப்பூட்டும் நிலை.
uncomely
a. அழகற்ற, நடைநயமற்ற, அருவருப்பான.
uncomfortable
a. நலக்கேடான, மகிழ்ச்சியில்லாத, ஆறுதல் அளிக்க முடியாத.
uncomforted
a. ஆறுதலளிக்கப்பெறாத, ஆறுதல் பெறாத.
uncommendable
a. பரிந்துரைக்கத் தகாத, பாராட்டிப் பேசத் தகாத.