English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
unchanged
a. மாற்றமற்ற, (வினையடை.) மாற்றம் இல்லாமமல்.
unchanging
a. மாறாத, நிலையான.
uncharge
v. சரக்கு இறக்கு, பாரம் இறக்கு.
uncharged
a. கட்டணம் விதிக்கப்பெறாத, பாரம் ஏற்றப்றொத.
uncharitable
a. தாராள மனப்பர்னமையற்ற, விட்டக்கொடுப்பற்ற, குற்றங் கண்டுபிடிக்கிற, தீர்ப்பில் கடுமையாயிருக்கிற, இரக்கமற்ற.
uncharity
n. தாராள மனப்பான்மையின்மை, விட்டுக்கொடுப்பு மனப்பான்மையின்மை.
uncharnel
v. புதை குழியிலிருந்து வெளியே எடு.
uncharted
a. விவரமாக வரைபடம் குறிக்கப்படாத, வரைபடத்திற் குறிக்கப்படாத, கடற்பரப்பு வகையில் நன்கு அறியப்படாத.
unchartered
a. பட்டயம் பெறாத, சான்றுரிமையற்ற.
unchary
a. தாராளமாக வழங்கத்தயங்காத.
unchaste
a. தூய்மை கெட்ட, கற்பு நெறி வழுவிய.
unchastened
a. தண்டித்துத் திருத்ததப்பட்டிராத, படிமானம் பண்ணப்படாத, படிமானமாகாத.
unchastisable
a. தண்டித்துத் திருத்த முடியாத, தண்டித்து அடிக்க முடியாத.
unchastised
a. தண்டித்து அடக்கப்படாத, கண்டிக்கப்படாத.
unchastity
n. கற்பின்மை, கற்பு நெறி தவறுதல்.
unchecked
a. தடுக்கப்படாத, (வினையடை.) தடுக்கப்படாமல்.
uncheered
a. கிளர்ச்சியூட்டப்படாத, ஊக்கப்படாத.
uncheerful
a. கிளர்ச்சியற்ற, நகைமுகம் இல்லாத.
unchivalrous
a. சால்பற்ற, வீரப்பெருந்தகைமையற்ற, பெண்பாலருமை யறிந்து காப்புக்கடன் பூணாத, கருணைமறம் இல்லாத.
unchosen
a. தெரிந்தெடுக்கப்படாத, தேர்வுபெறாத.