English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
tinner
n. ஈயக் கம்மியர், ஈயச் சுரங்க வேலையர், தகர அடைப்புச் செய்பவர்.
tinning
n. ஈயப்பூச்சு, ஈயத்தகடு வேய்வு, தகரப்பெட்டி வேலை, தகரக்குவளை வேலை, தகர அடைப்புத் தொழில்.
tinnjy
n. தகரக்குடுவை, (பெயரடை) வெள்ளீயம்போன்ற, தகரம் போன்ற, வெள்ளீயம் சார்ந்த, தகரம் போன்று ஒலியெழுப்புகிற.
tinpot
n. தகரக்குடுவை, தகரம், (பெயரடை) (இழி) மலிவான, மலிவுத்தரமான, கீழ்த்தரமான.
tinsel
n. குருநாத் தகடு, இரேக்கு, அணியொப்பனை மின் வெட்டுத் தகடு, பகட்டணி மணிக்குஞ்சம், மினுக்குப் பொருள், அற்பப் பகட்டான, மலிவுமினுக்கான, (வினை) குருநாத் தகட்டால் ஒப்பனைசெய், மலிவு மின் மினிவட்டால் அணிசெய், கீழ்த்தரப் பகட்டணிசெய், அற்பமினுக்குப்ப பண்ணு.
tinstone
n. வெள்ளீயப் பாறை, வெள்ளளீய மூலப்பொருளடங்கிய பார் வகை.
tint-block
n. (அச்சு) மெல்வரிப் பின்னணிவண்ணச் செதுக்குருப் பாளம்.
tinter
n. மென்னிறந் தோற்விப்பவர், மெல்வண்ணந் தீட்டுபவர், மெல்வண்ணக்கூறு கலப்பவர், வண்ணச் சாயலுட்டுங் கருவி, வண்ணவரித் தூரிகை, வண்ண மென்மையூட்டுங் கருவி, படக்காட்சி வண்ணக் கண்ணாடி வில்லை.
tintinnabular, tintinnabulary
a. மணியொலி சார்ந்த.
tintinnabulation
n. பன்மணியொலி, கிளுகிளு ஓசை.
tintless
a. மெல்வண்ணச் சாயலற்ற, பணமுறியில் மெல்வரி வண்ண முகப்பற்ற.
tintometer
n. வண்ணச் சாயல்மானி, மென்னிறச்சாயல் அளவைக் கருவி.
tinty
a. பொருந்தா மெல்வண்ணச் சாயற்படியுடைய இயையா மெல்வண்ணமுடைய.
tinware
n. தகரச்சாமான்கள்.
tioaz
n. புட்பராகம், முரலும் பறவை வகை.
tip
-1 n. நுனி, முனை, முனைகோடி, நுனிப்பகுதி, மைக்கோல் நுதி, கைத்தடி முனைப்பூண், (வினை) நுனிமுனை அமை.
tip-and-run
n. ஓடுதட்டு மரப்பந்தாட்டம், மட்டைமீது பந்து பட்டால் ஆட்டக்காரர் உடனடியாக ஓடவேண்டிய விதியமைவுடைய மரப்பந்தாட்டவகை, தாக்கோட்டமுறை, (பெயரடை) மரப்பந்தாட்ட வகையில் ஓடுதட்டு வகையான, தாக்குதல் வகையில் தாக்கோட்டமுறைப்பட்ட.
tip-car
n. சாய்ப்பு உந்து கலம்.