English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
tiptoe
n. கட்டைவிரல் நுனி, (வினை) கட்டைவிரல் நுனி ஊனறி நட.
tiptop
n. மிகு நயம், உஸ்ர் நேர்த்திநிலை, (பெயரடை) உயர்நடை நயமுடைய, (வினையடை) உஸ்ர் நாகரிகப்பாணியில்.
tirade
n. வசைப்பொழிவு, நீள்வசவுரை, நீள்வசவுரைத் குதி, வீராவேச வசைப்பேச்சு, கண்டனக் கணைமாரி, (இலக்) ஒருதொடை அடுக்குப் பாத்தொகுதி, (இசை) இருசு, இடைநீள்வுத்திறம்.
tirailleur
n. எய்குறி வல்லுநர்.
tire
-2 n. தலையாடை, (வினை) தலையாடை அணி, உடு, அணி.
tire(1),
n. உந்தாழியின் வட்டுறை, சக்கரச் சூழ்பொதி கவசம், (வினை) சக்கத்திற்குச் சூழ்பொதியிடு.
tired
-1 a. சோர்வுற்ற களைத்துப்போன.
tireless
-1 a. சக்கர வகையில் ஆழிவட்டுறை இல்லாத.
tirelessness
n. சோர்வின்மை.
tiresome,
முசிவான, முசிவூட்டுகிற, அயர்வுறுத்துகிற, சோர்வூட்டுகிற, தொல்லை தருகிற, சலிப்பூட்டுகிற, வெறுப்பூட்டுகிற.
tiresomely
adv. சோர்வூட்டுவதாய், சலிப்பூட்டத்தக்க முறையில், முசிவுறுத்துவதாக, வெறுப்பூட்டத்தக்க முறையில்.
tiresomeness
n. சலிப்பு, முசிவூட்டும் பண்பு.
tirewoman
n. பெண்டிரின் ஒப்பனையணங்கு.
tiro
n. புதுப்பயிற்சியாளர், தொடக்கநிலையாளர்.
tirocinium
n. தொடக்கப் பயிற்சிநிலை, கலையின் முழ்ல் அடிப்படைப்பகுதி.
tissue
n. இழைமம், (உயி) மெய்ம்மம், உடலின் ஆக்க மூலப்பொருள், உண்மம், உட்பொருட் பண்புநிலை, உள்வரிமம் உள்வரியாக்க உட்சிக்கல்நிலை, உள்ளாக்கநிலை, உட்பின்னலாக்கம், திரளை நிலைவ, தொகுதி, கும்பு.
tissue-paper
n. மெல்லிழைத்தாள், அரை ஒளி ஊடுருவலான மெல்ரிய வழவழப்பான தாள்.
tissued
n. இழைமம் வாய்ந்த, இழைமத்தாலான, உள்வரிப்பின்னல் வாய்ந்த, திரளையான.