English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
tincture
n. தாவரச் சத்துடன் கலந்த சாராயக் கரைசல், சாராயக் கரைசல் மருந்துவகை, கார மணம், சுவைத்தடம், மென்சாயல், மென்னிற வண்ணம், பூணணி வண்ணக் கவச அங்கி, உலோகம்-வண்ணம்-மென்மயிர் உள்ளிட்ட மரபுரிமைச் சின்ன அங்கி, (வினை) மென்சாயல் வண்ணம்பூசு, மரபுரிமைச் சின்ன அங்கி, (வினை) மென்சாயல் வண்ணம்பூசு, சிறுசுவை மணம் ஊட்டு, சற்றே பண்பு கலந்திணைவுறுத்து.
tindal
n. தண்டலாள், கப்பல் ஊழியர் தலைவன்.
tinder
n. தீப்பற்று கற்றை.
tinder-box
n. தீப்பற்று பெட்டி, சக்கிமுக்கிப் பெட்டி.
tindery
a. எளிதில் எரியும் இயல்புடைய.
tine
n. சினை, முளைக்கவர், மானின் கிளைக்கொம்பு, பரம்பின் கோட்டுமுள், கவர்முள்ளின் முட்சினை.
tined,
கவர்முளையுடைய, முட்கவர்வான.
tinfish
n. (இழி) கப்பலைத் தாக்கும் நீர்மூழ்கிக் குண்டு.
tinfoil
n. ஈயத் தாள்மடி, ஈயம்போன்ற தாள்மடி, ஈயப் பொதிதாள், (வினை) ஈயத்தாள் பூசு, ஈயத்தாள் சுற்றிப் பொதி, ஈயப்பொதி தாளில் வை.
tinful
n. தகரக்குவளை அளவு, தகரப்பெட்டியளவு.
tinge
n. மென்சாயல், சாயத்தடம், மென்சாயம், மேலீடான வண்ணத்தடம், மேற்போக்கான மென்னிறம், சுவைத்தடம், மென்மணம், பண்புச்சாயல், பண்புத்தடம், மேற்போக்கான பண்பு, பணபு நுணுக்கம், சிறபண்புக் கலப்பு, (வினை) மென்னிறங் கல, மென்சாயம் பல்ர்வி, சிறிதளவில் கல, சிறிதளவு நிறமாற்று, சாயல்படர்வி, பண்பு படர்வி, பண்புத்தடம் சிறிதேற்று, மேலீடாகப் பண்பு தோய்வி, முளைமீது தோய்வி.
tingle
n. உட்கூச்செறிவு, உடற்கூச்சம், கூரிய கூச்சஉணர்வு, நுண்ணுணர்வுணர்ச்சி, உள்ளதிர்வுணர்ச்சி, உள்ளதிர்வு, உள்ளதிர்வொலி, உள்ளதிர்வு நிலை, உட்கிளர்ச்சி நிலை, (வினை) உட்கூச்செறிவுறு, கூரிய கூச்ச உணர்வு கொள், உள்ளதிர்வுறு, உட்கிளர்வுணர்ச்சி கொள், உட்கிளர்வுணர்ச்சியூட்டு, உள்ளதிர்வூட்டு, உள்ளுர அதிர்வி.
tingod
n. போலிச் சிறதெய்வம், அற்ப வழிபாட்டுப் பொருள்.
tinker
n. இணைப்பு வேலையர், ஒட்டை உடைசல் அடைப்பவர், தெருத்தெருவாகச் சென்று பழுதுபார்ப்பவர், பொல்லம் பொத்தல், ஒட்டுவேலை, மீன்வகை, பறவைவகை, கடற்சிங்க வகை, (வினை) ஒட்டுவேலை செய், அடைப்புவேலை செய், பழுதுபார்.
Tinkering
பொல்லம் பொத்துகை, ஓட்டை உடைசல் அடைத்தல்
tinkerly
a. ஒட்டுவேலை செய்கிற.
tinkle
n. கணகணஒலி, சிறமணி ஒலி, (வினை) கண கண ஒலி செய், தொடர்ந்து மணி ஒலிசெய்.
tinkler
n. கணகண ஒலி எழுப்புபவர், கணகண என ஒலிப்பது, (இழி) சிறுமணி, கைம்மணி.
tinman
n. ஈயக் கம்மியர், ஈயத் தொழிலாளர்.
tinned
a. தகரப்பெட்டியில் அடைக்கப்பட்ட.