English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
time-killing
n. நேர வீணடிப்பு, (பெயரடை) சோம்பற் பொழுதுபோக்கான, நேரம் வீணாக்குகிற.
time-lag
n. காரண காரிய நிகழ்ச்சி இடையீடு, கால இடையீடு.
time-limit
n. கால வரம்பு, நேர எல்லை.
time-server
n. சந்தர்ப்பவாதி.
time-serving
n. சந்தர்ப்பவாதம், (பெயரடை) சந்தர்ப்பவாதியான, காலந்தோறும் கருத்தை மாற்றிக்கொள்கிற.
time-sheet
n. வேலைநேரக் கணக்கட்டைத் தாள்.
time-table
n. கால அட்டவணை.
time-work
n. காலக் கணிப்பூதிய வேலை.
timebomb
n. கால இடையீட்டு வெடிகுண்டு, போட்டபின் அல்லது வைக்கப்பட்டபின் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கவல்ல குண்டு.
timed
a. குறித்த நேரத்திற்கெனத் திட்டமிட்டமைத்த, திட்டம் அமைக்கப்பட்ட.
timekeeper
n. நேரப் பதிவாளர், நேரத்தைச் சரிவரக் காட்டுங் கடிகாரம், தாளமிடுபவர்.
timeless,
காலக் கணிப்பற்ற, கால வரம்பற்ற, முடிவற்ற, என்றுமுள்ள.
timeliness
n. செவ்வி தவறாமை, குறித்தகாலந் தவறாமை, செவ்வி சான்ற தன்மை, காலத்திற்குப் பொருத்தமான, வேண்டிய பொழுது நிகழ்கிற, (வினையடை) காலப் பொருத்தமுடன், சரியான நேரத்தில், விரும்பிய நேரத்தில், காலவகையில் வாய்ப்பாக.
timely
a. குறித்தநேரத்தில் நிகழ்கிற, செவ்வி தவறாத, கால வாய்ப்பான, காலத்திற்குப் பொருத்தமான, வேண்டியபொழுது நிகழ்கிற, (வினையடை) காலப் பொருத்தமுடன், சரியான நேரத்தில், விரும்பிய நேரத்தில், காலவகையில் வாய்ப்பாக.
timepiece
n. மேசைக் கடிகாரம், மாடக் கடிகாரம்.
timer
n. காலத்திட்டமிடுபவர், சரிநேர முன்னேற்பாட்டாளர்.
times
n. pl. வாழ்க்கை நிலைகள், கால நிலைகள், பருவ நிலைகள், காலச் சூழல்கள்.
timeservice
n. சந்தர்ப்பவாதம்.
timid
a. எளிதில் மருளுகிற, பயங்கொள்ளியான, வெட்கி ஒதுங்குகிற.
timidity
n. ஒஞ்சிப்பு, பீதியியல்பு.