English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
thale-cress
n. சுவரொட்டிக் கொடி வகை.
thaler
n. செர்மன் வெள்ளி நாணயம்.
Thalia
n. மகிழ்ச்சித் தெய்வம், பண்டைக் கிரேக்க மரபில் முல்லைநிலக் கவிதைக்கும் இன்பியல் நாடகத்துக்கும் இறைமை தாங்கிய பெண்தெய்வம்.
thallic, thallous
வாலிமஞ் சார்ந்த.
thalliform
a. பகாத் தாவர மேனி வடிவான.
thalline
a. பகாத் தாவர மேனி சார்ந்த.
thallium
n. பகாத் தாவர மேனி, வேர்-தண்டு-இலை எனப் பாகுபடாத தாவர முழுமை.
thalloid
a. பகாத் தாவர மேனிபோன்ற.
thalsassian
n. கடலாமை வகை. (பெயரடை) கடலுக்குரிய, கடலில் வாழ்கிற.
than,
conj. காட்டிலும், பார்க்கிலும், விட.
thanage
n. குறுநில மன்னர் நிலை, பாளையக்காரா ஆட்சிநிலம்.
thanatoid
a. சாவொத்த, செத்தவன் போல் தோன்றுகிற, செத்ததுபோலக் கிடக்கிற, சாவு விளைக்கிற.
thanatopihidia
n. pl. நச்சுப் பாம்புகள்.
thank
v. நன்றிசெலுத்து, நன்றி தெரிவி, நன்றிக்கடமை தெரிவி.
thank-offering
n. நன்றிப்படையல், நன்றிப்பலி.
thank, fulness
நன்றியுடைமை.
thankful
a. நன்றியுள்ள, நன்றி தெரிவிக்க வேண்டிய.
thankless
a. நன்றிகெட்ட, நன்றியுணர்வற்ற.
thanklessly
adv. நன்றிக்கேடாக.