English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
text
n. முதுப்பாடம், முதற்படிவம், மூலபாடம், உரைமூலம், விளக்க மூலம், மரபுரை மூலம், மரபுப்பாடம், பாடபேதம், பாடப்பதிப்பு, இசைக்குரிய வாய்மொழிப் பாடம், புத்தகத்தின் உடற்பகுதி, மேடையுரைக்குரிய தலைப்புவாசகம், கட்டுரைப் பொருள், தலைப்பு, சமய விரிவுரை விளக்கமூலம், உரைச் செய்தி, கல்வி ஏடு.
text-hand
n. பெருங்கையெழுத்து.
textbook
n. பாடநுல், கல்விக்குரிய சட்டமுறை ஏடு.
textile
n. நெய்பொருள், (பெயரடை) நெசவு சார்ந்த.
textual
a. மூலபாடஞ் சார்ந்த, மூலபாடத்தில் உள்ள, மூலபாடத்துக்குரிய, பாடபேதஞ் சார்ந்த.
textualism
n. மூலபாடத்தை அப்படியே பின்பற்றும் பாங்கு, திறனாய்வு.
textualist
n. மூலபாடத்தை அப்படியே பின்பற்றுபவர், மறைநுல் மூலபாடத்தை உடனடி மேற்கோள் காட்ட வல்லவர்.
textually
adv. மூலபாடச் சார்பாக.
texture
n. இழையமைப்பு, இழை நயம், நெசவுப்பொருத்தம், நுலிழைவமைதி, மேல்தளக் கலைவேலைப்பாடு, காட்சியுறுப்பமைதி, மேற்புறக் கட்டுமான அமைதி, பாறை உறப்பிழைவமைதி, இலக்கிய நிலைப்பு இழைவமைதி, (உயி) தசை இழைம அமைதி.
textureless
a. கூட்டியைபல்லாத, தனி இழைப்பு நய ஒழுங்கற்ற.
tgenant.
n. குடியிருப்பவர், குத்தகைக்காரர், சொத்துவழக்கில் எதிர்வாதி, (சட்) சொத்தின் தனிநிலை உரிமையாளர், (வினை) கீழ்க்குடிவாரத்தில் கொண்டிரு, குடியிரு.
tghrow-down
n. நாட்டுவெடி, பட்டாசு, வீட்டிலேயே கையாற் செய்யப்படும் விளையாட்டு எறிவெடி.
thalamotomy
n. மூளையறை யறுவை.
thalamus
n. உவளகம், மகளிர் உள்ளறை, உள்ளறை, (உள்) மூளை நரம்பு முடிச்சு, மூளையிலிருந்து நரம்பு வெளிப்படும் இடம், (தாவ) மலர் பொருத்திடம்.
thalassocracy
n. கடலாட்சி, கடலராதிக்கம்.
thalassographer,
n. கடலாய்வுத் துறையினர்.
thalassographic
a. கடலாய்வுத்துறை சார்ந்த.
thalassography
n. கடலாய்வுத்துறை.