English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
typescript
n. தட்டச்சுப்படி, கட்டச்சடித்த வரைபடிவம், தட்டச்சுப் பப்ர்ப்புப்படி, வரைவியல் அச்சுரு எழுத்து, கையெழுத்துப் போலியான அச்செழுத்துரு, தட்டியல் அச்சுரு எழுத்து, தட்டச்சுருப்போலியான அச்செழுத்துரு.
Typewriter service centre
தட்டச்சுப்பொறி பணி நடுவம், தட்டச்சுப்பொறி பழுதுபார்க்கும் நிலையம், தட்டெழுத்துப் பயிலகம்
typhilitic
a. குடல்முளை அழற்சிக்குரிய, அழற்சி வகையில் குடல் முளை சார்ந்த.
typhlitis
n. குடல்முளை அழற்சி.
typhoid
n. நச்சுக் காய்ச்சல், குடற் காய்ச்சல், (பெயரடை) நச்சுக் காய்ச்சல் சார்ந்த, காய்ச்சல் வகையில் நச்சுப் பண்பு வாய்ந்த, செம்பழுப்புப் பொட்டுகளுடன் மயக்கமும் பெருத்த வலிவுக்கேடும் உண்டுபண்ணுகிற.
typhoidal
a. நச்சுக் காய்ச்சல் சார்ந்த.
typhomania
n. நச்சுக் காய்ச்சல் சன்னி.
typhonic
n. கடும்புயல் சார்ந்த, சீனக்கடற் பருவப்புயல்களுக்குரிய.
typhoon
n. கடும் புயல், சண்ட மாருதம்.
typhous
a. நச்சுக் காய்ச்சல் சார்ந்த.
typhus
n. நச்சுக் காய்ச்சல், சன்னிக் காய்ச்சல்.
typical
a. உரு மாதிரியான, வகை மாதிரியான, மாதிரி எடுத்துக்காட்டான, வகை இனம் ஆகியவற்றின் செய்தி புற மாதிரிகளுடன் ஒத்த, குறியடையாளமான, வகை மாதிரிக்குரிய, வகை மாதிரிக்குப் பொருத்தமான, குறிப்பிடத்தக்க.
typically
adv. மாதிரிக் குறியீமாய், வகை மாதிரிக்குப் பொருத்தமாக.
typification
n. வகை மாதிரியாக்குதல், வகை மாதியாக எடுத்துக் காட்டுதல், எடுத்துக் காட்டாயமைதல்.
typifier
n. மாதிரியாக்குபவர், மாதிரியாக்குவது.
typify
v. மாதிரியாகக் காட்டு, முன் மாதிரியாகு, வகையாகு, பண்புக்குறியாகு, குறித்துக் காட்டு.
typist
n. தட்டெழுத்தாளர்.
typo
n. (பே-வ) அச்சாளர், அச்சுக் கோப்பாளர்.,
typographer
n. அச்சுக்கலையாளர், அச்சிடுபவர், அச்சுக் கோப்பாளர்.