English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
two-edged
a. வாள் வகையில் இருபுறக் கூரான, இரண்டகமான.
two-foot
a. இரண்டடியளவுள்ள, இரண்டு பாதங்களையுடைய.
two-footed
a. இரண்டு பாதங்களையுடைய.
two-horse
a. இரு குதிரைகளுக்குரிய, இரு குதிரைகளக்கான, இரு குதிரைகள் பூட்டிய.
two-line
a. (அச்சு) இரு வரையளவு அகலமுடைய.
two-master
n. இரு பாய்மரக் கப்பல்.
two-pair
n. இரண்டாந் தளத்திலுள்ள, இரண்டாம் மாடிக்குரிய.
two-parted
a. இரு பகுதிகளையுடைய.
two-penny
n. இரு செப்புத்துட்டு மதிப்பூடைய மதுவகை, மலிவான மதுவகை, (பெயரடை) இரு செப்புத்துட்டு மதிப்புடைய, மிக மலிவான, சிறுதிற, பயனற்ற.
two-pennyworth
n. இரு செப்புத்தட்டு மதிப்புடையது.
two-platoon
a. ஆட்ட வகையில் காப்பாட்டத்திற்கு ஒன்றும் தாக்காட்டத்திற்கு மற்றொன்றுமாக இரு குழு ஆட விடப்படுகிற.
two-ply
a. ஈரிழையாக நெய்யப்பட்ட, இரு புரியடக்கிய, ஈரடையான, இரு அடை அடுக்குகளையுடைய.
two-score
n. நாற்பது, (பெயரடை) நாற்பதான.
two-seater
n. இரண்டு இருக்கைகளையுடைய விமானம், இரண்டு பேர் இருக்கத்தக்க வண்டி, இருவர்க்கான இருக்கைகளையுடைய உந்துகலம்.
two-sided
a. இரு பக்கமுடைய, இருதன்மையுள்ள, இருகோணங்களிலிருந்து நோக்கத்தக்க, இரு பக்கங்களில் செயலாற்றத்தக்க.
two-sidedness
n. இருபக்கமுடைமை.
two-some
n. இருவர் தனிக்குழு, இருவர் அந்தரங்க உரையாடல், குழிப்பந்தாட்ட வகையில் இருவர் ஆட்டம், (பெயரடை) இருவர் ஆட்டஞ் சார்ந்த.
two-speed
a. இருவகை வசைகளுக்குரிய.
two-step
n. இரண்டந்தம், இரண்டாங்கால விசையில் வட்ட இழையாக ஆடும் நடன வகை, இரண்டந்த நடன இசை வகை, (வினை) இரண்டந்த நடனமாடு.