English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
two-stroke
a. இயந்திர வகையில் இரு உந்துதண்டு விசைகளையுடைய.
two-up
n. இரு நாணயச் சுண்டாட்டம், இரு காசுகளை ஒருங்கே சுண்டிவிட்டு இருதலை இரு பூ இணைவெண்ணியாடும் ஆஸ்திரேலிய ஆட்டவகை.
two-way
a. இருவழித்தான, விருப்பம்போல் இருவழியும் செல்லவிடத்தக்கதாக, குழாய்க்குமிழ் வகையில் இருகுழாய்களின் வழியாகவும் ஒழுக விடும் இயல்புடைய, மின்குமிழ் வகையில் ஈரிடங்களிலிருந்து விசையூட்டவோ விசையமர்த்தவோ இடந் தருகின்ற, (கண) இரு வகையில் மதிப்பு வேறுபாடுடைய, (கண) இரு விசைமானங்களையுடைய.
two-wheeler
n. இருசக்கர வண்டி.
two-year old
n. இருவயதுக்குழந்தை, இரண்டாண்டுக் குதிரைக்குட்டி.
two;ness
n. இருமை, இருமைப்பண்பு.
twoence
n. இரு செப்புத்துட்டு மதிப்புடைய பணம்.
twoer
n. இரண்டெண்ணிக்கையுடையது, இரண்டெண்ணிக்கையுடையவர், இரண்டளவானது,.இரண்டு மதிப்புடையது, இரு கெலிப்பெண் மதிப்புடயது.
twofold
a. இரட்டிப்பான, இரு மடங்கான, இருமடியான, (வினையடை) இரட்டிப்பாக, இரு மடங்காக.
twopenny-halfpenny
a. சிறப்பற்ற, அற்பமான, வெறுக்கத்தக்க.
twopiece
a. இரு துண்டுகளான, இரு பகுதிகளடங்கிய.
twoshot
n. தொலைக்காட்சித் துறையில் இருவர் காட்சிப்படம்.
twy-natured
a. இரட்டையியல்புடைய.
Tyburn
n. லண்டன்நகரத் தூக்குத்தண்டனை நிறைவேற்றும் இடம்.
Tychonic
a. டைகோ பிரா என்னும் மென்மார்க்கு நாடட்டு வானுலாருக்குரிய.
tycoon
n. ஜப்பானிய நாட்டு வரலாற்றில் படைத்தலைவர் மரபினரான முற்கால ஆட்சியாளர் பட்டப்பெயர், (பே-வ) தொழிலதிபர்.
tyepwrite
v. தட்டச்சடி, தட்டச்சுப் படியெடு.
tying
n. கட்டுதல், (பெயரடை) கட்டுகிற.
tyke
a. கீழின நாய், கயவன், கீழ்மகன், முரடன் நாகரிகமற்றவன்.
tylopod
n. மெத்தடி விலங்கினம், ஒட்டகம், போன்ற குளம் பற்ற அடி காப்புத்தசைத் திண்டுக்காலுடைய விலங்கு வகை.