English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
turpitude
n. கயமை, தீயொழுக்கம்,.,
turquoise
n. பேரோசை, மழுங்கலான பைந்நீல இரத்தினக் கல் வகை.
turret
n. சிறு தூபி, மணிக் கோபுரடம், சிறு துணைக் கோபுரக் கட்டுமானம், (படை) கோட்டையில் பீரங்கி, ஏற்றப்பட்டுள்ள சுழல்கூண்டு, (படை) கோட்டை தாக்குவதற்கான பலமாடி சதுரக் கட்டுமானம் (கப்) பீரங்கி தாங்குஞ் சுழல்மேடை.
turret-clock.
n. கூண்டுமணி, முக்ப்புப்பாளம் தூபி.
turret-ship
n. சுழல் பீரங்கிமேடை வாய்ந்த போர்க்கப்பல்,.
turreted
a. சிறு தூபிகளையுடைய, மணிக்கோபுரம்போல் அமைந்துள்ள.
turtle
-1 n. கடலாமை, சாறுணா செய்வதற்குப் பயன்படும் கடலாமை வகை, (வினை) கடலாமை வேட்டையாடு.
turtle-dove
n. கரும்புறா வகை.
turtler
n. கடலாமை வேட்டை.
Tuscan
n. இத்தாலி நாட்டின் டஸ்கனிப் பகுதியில் வாழ்பவர், டஸ்கனி மொழி, (பெயரடை) இத்தாலி நாட்டின் டஸ்கனிப் பகுதி சார்ந்த.
tush
-1 n. கோறைப்பல், நீண்ட கூர்ம்பல், குதிரையின் கோறைப் பல்.
tushery
n. இலக்கிய வகையில் முற்பட்ட வழக்குச் சொல் வழங்கீட்டுப் பாணி.
tusk
n. தந்தம், யானைக்கோடு, நீண்ட கூம்பல், பரம்புப் பல்லுறுப்பு, பூட்டுப்பல் உறப்பு, (வினை) தந்தத்தினால் குத்து, கோட்டினாற் குத்தித் துளை.
tusser
n. வன்பட்டு, முரட்டுப் பட்டு வகை, குருவாலி மரத்துப் பட்டுப்பூச்சி வகை.
tussock
n. புல்திடல், புல்மேடு, மயிர்க்கற்றை.
tussock-grass
n. சுக்குநாறிப்புல் வகை.
tussock-moth
n. அந்துப் பூச்சி வகை.