English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
twain
n. இரண்டு, இருமை, இருவர், இருபொருள்கள், (பெயரடை) இரண்டாகவுள்ள.
twang
n. டங்காரம், குணத்தொனி, நாண் தெறிப்பொலி, குணகுப்பு, மூக்கினாற் பேசுங் குரல், (வினை) டங்காரஞ் செய், நாண்தெறிப்பொலி எழுப்பு.
twangle
n. மூக்கொலிடி, (வினை) மூக்கொலியாற் பேசு, குணகுண சென்றொலி.
twangling
n. முக்கொலிப்பு, முக்கொலி, (பெயரடை) மூக்கொலி செய்கிற.
twankay
n. பச்சைத் தேயிலை வகை.
twayblade
a. ஒரே சோடி இலைகளையுடைய பகட்டுமலர்ச்செடி வகை.
tweak
n. பிடுங்கல், திருகிழுப்பு, வெட்டிழுப்பு, சுண்டிழுப்பு, (வினை) கிள்ளித் திருகு, சட்டென திருகு, சட் டென இழு, ஆட்டங் கொள்ளும்படி.
tweed
n. நேரியல் கம்பளிச் சாய்வரித் துகில்.
tweedle
n. ஒற்றை நரப்பிசைக்கருவி ஒலி, (வினை)ஒற்றை நரப்பிசை எழுப்பு.
tweedledum and tweedledee
n. திரித்துக் காண முடியாத ஒரே வகை இருபொருள்கள்.
tweeds
n. pl. நேரியல் சாய்வரிக் கம்பளி உரப்பு.
tween
adv. இடைநிலையிடத்தில் இடையீடாக, இடையிலே, இரண்டு தளங்களுக்கிடையீடாக.
tween-decks
n. (கப்) இரண்டு தளங்களுக்கிடைப்பட்ட இடம், (வினையடை) இரண்டு தளங்களக்கடையீடாக.
tweeny
n. (பே-வ) இடையாள்.
tweet
n. பறவையின் குறு முரல்பு ஒலி, குற்றுயிர்ப்பொலி,.
tweezer
v. சிமிட்டாவின் இடுக்கிமுள்ளால் பற்றிப் பிடுங்கு.
tweezers
n. pl. இடுக்கிமுள், பற்றிடுக்கிப்பொறி.
twelfth
n. பன்னிரண்டாமவர், பன்னிரண்டாவது, பன்னிரண்டாம் நாள், பன்னிரண்டன் கூறு, பன்னிரண்டில் ஒரு கூறு, (பெயரடை) பன்னிரண்டாவதான, ப்னனிரண்டன் கூறான.
Twelfth-night
n. சனவரி, 6-ஆம் நாளிரவு, கிறிஸ்துமஸ் விழாவிற்குப் பிறகு 12-ஆம் நாளாகிய இயேசுநாதரின் திருவருள் தோற்றத் திருவிழா நாளின் இரவு.