English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
turnery
n. கடைசல் பிடிக்குங் கலை, கடைசல்காரர் வேலை, கடைசல்காரர் பட்டறை.
turning
n. சுழற்சி, தலைகீழாதல், கவிழ்தல், வளைவு, திருப்பம்,. சுழலுஞ் செயல், சற்றிச் செல்லல், திரும்புமிடம், விலகுதல், திரும்புதல், கடைசல் பிடித்தல், கடைசல் பொறியின் பயனீடு, ஒரு சாலை மற்றொன்றைச் சந்திக்கும் இடமம், ஒரு சாலையைச் சந்திக்கும் மற்றொரு சாலை, நிலைமாற்றம், உருவமாற்றம்.
turning-lathe
n. சாணைப்பொறி.
turning-point
n. திரும்புகட்டம், திருப்புமையம்.
turning-saw
n. பற்றரிவாள், வளைவாக வெட்டும் வகையில் சட்டத்தில் பற்றப்பட்ட இழைபோன்ற வாள்.
turnip
n. காய்கறியாகவும் கால்நடைத் தீனியாகவும் பயன்படும் கிழங்கப் பயிர் வகை.
turnip-top
n. கிழங்கு வகையின் தளிர்க் கீரை.
turnipy
a. கிழங்கு வகை சார்ந்த.
turnkey
n. திறவுகாவலர், சிறையின் வாயில் திறவு வைத்திருப்பவர், உழைச்சிறை காவலர், நீர்க்குழாய்ப் பொறுப்பாளர், அடிக்குழாய் திறப்படைப்புப் பொறுப்புடைய பணியர்.
turnover
n. குடைகவிழ்வு, தலைகீழ்மறிவு, பிறை வடிவப் பண்ணிய வகை, பரிமாற்றக் கைமுதல், வியாபாரத்தில் கைமாறும் மொத்த பணத் தொகை, மறி கட்டுரை, அடுத்த பக்கத்துக்குத் தொடரும் செய்தித்தாள் கட்டுரை. ம் மொத்த பணத்தொகை, மறி கட்டுரை
turnpike
n. சங்கக்கடவு, உழலை, வழிமறிப்புக் கட்டை, சுங்கக்கடவிடம், சுங்கக்கடவு வாய்ந்த பாதை.
turnside
n. நாய்களுக்கு வரும் தலைசுற்றல் கோளாறு.,
turnskin
n. ஓநாயாக மாறும் மாய ஆற்றலுடையவராகக் கருதப்படும் மனிதர்.
turnsole
n. கதிர் திரும்பி, தேட்கொடுக்கி, ஞாயிறு செல்திசையே திருப்புவதாகக் கருப்படுஞ் செடி வகைகள்.
turnspit
n. அகப்பைக்கோல் திருகுபவர், குறுங்கால் நீளுடல் நாய் வகை.
turnstile
n. குறுக்கைக் கடவு, வாயிலில் ஒருதடவையில் ஒருவரே செல்லவிடும் குறுக்குக் கைகள் வாய்ந்த வாயில் சுழல்மரச்சட்டம்.
turnstone
n. ஆட்காட்டிக் குருவியினப் பறவை வகை.
turpentine
n. கர்ப்பூரத் தைலம், (வினை) கர்ப்பூரத் தைலம் பூசு.
turpeth
n. குடலிளக்கம் உண்டுபண்ணும் வேர் வகை.