English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
turf
n. கரண், புற்கரண், புற்கரடு, புற்கரட்டுக் கட்டி, புல்லார்ந்த மண்கட்டி, புல்தரை, அயர்லாந்து வழக்கில் புல்கரி., தூள் நிலக்கரி, (வினை) கரண் பரப்பு, கரணிட்டு மூடு, (இழி) பொருள் அல்லது ஆளை வெளியே தூக்கி எறி.
turfed
a. புற்கரணிட்ட, கரண் பாவிய.
turfen
a. புற்கரண் சார்ந்த, புற்கரணாலான.
turfing
n. புற்கரணீடு, கரண் பாவுதல்.
turfite
n. குதிரைப்பந்தய வெறியர்.
turfy
a. கரண்போன்ற, புற்கரடு, செறிந்த, குதிரைப் பந்தயத்திற்குரிய.
turgent
a. வீங்கிய, விரிந்த, பொங்கிய.
turgescence, turgescency
n. வீங்குதல், வீங்கிய நிலை, வீக்கம், நீரூறிய உயிர்ம இழைம விரிவு.
turgescent
a. வீங்குகிற, பெரிதாகிற.
turgid
a. பணியியல்பால் வீங்கிய, மொழி வகையில் சொற்பகட்டான, ஆரவார ஒலியுடைய,வெற்டறுரையான, செயற்கைப் பகட்டான, (தாவ) நீரூறிய இழைம விரிவால் செறிவு பெற்ற.
turgidity
n. வீக்கம், மிகுசொல் விரிவு.
turion
n. (தாவ) முளைக்கீற்று, செடி வகைகளில் தோன்றும் அடிநில இளந்தளிர் முளை.
Turk
n. துருக்கிய இனத்தவர், துருக்கி நாட்டவர், துருக்கிய அரச மரபினர், முரடர், முரட்டுச் சிறுவர், வசப்படுத்தமுடியாதவர், இஸ்லாமியர், துருக்கி நாட்டுக் குதிரை, துருக்கி இனஞ் சார்ந்த, துருக்கிமொழி பேசுபவர், (பெயரடை) துருக்கிய,. துருக்கி இனஞ் சார்ந்த, துருக்கி நாட்டிற்குரிய, துருக்கிய மொழி சார்ந்த.
Turkey
-1 n. துருக்கி நாடு.
turkey-cock,
n. வான்கோழிச் சேவல், தற்பெருமைக்காரர்.
turkey-poult
n. வான்கோழிக் குஞ்சு.
Turkish
n. துருக்கிமொழி, (பெயரடை) துருக்கி சார்ந்த, துருக்கியர்களுக்குரிய.
Turkman, Turkoman
துருக்கிய இனத்தவர்.
turmeric
n. மஞ்சள் செடி, மஞ்சள், மஞ்சள் தூள்.