English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
truncately
adv. முனைமழுக்கமாய்.
truncation
n. முனை சேதிப்பு, உறுப்புக் குறைப்பு, மொட்டையாக்குதல், மட்ட மழுக்கம்.
truncature
n. (உயி) பறவை வகையில் இறகுநீக்கம், (உயி) மட்டமழுக்க வடிவம்.
truncheon,
n. செண்டு, குண்டாந்தடி, காவல்துறையில் குறுந்தடி, பணித்துறைக்குரிய உரிமைக்குரிய உரிமைக்கோல், (கட்) கோமகனாருக்குரிய கைத்தடிச் சின்னம்.
trundle
n. சிறு சக்கர உருளை, மேசை படுக்கை முதலியவற்றின் புடைபெயர்ப்பு அடியுருளை, உருள் பற்சக்கரம், சிறுவர் விளையாட்டுக் கப்பி வளையம், தாழ் உருளைச்சகடம். அடிச்செருகு கட்டில், பாரஞ் சாம்பியின் அடிவட்டு, (கட்) பொன் இழைச் சுருள் வட்டு, (வினை) உருட்டு, சுழற்றி ஓட்டு, உருட்டித்தள்ளு., சுற்றிவிடு, மரப்பந்நதாட்டத்தில் பந்தைச் சுழற்றியெறி.
trundle-bed
n. அடிச்செருகு தட்டில்.
trundler
n. உருட்டி ஓட்டுபவர்.
trunk
n. அடிமரம், முண்டம், உடம்பின் நடுப்பெரும் பகுதி, உடம்பு, உடற் பகதமி, பொருளின் நடுமையக் கூறு, சிலைப்பீடத்தின் நடுப்பகுதி, யானைத் தம்பிக்கை, பயணப்பேழை, சேமப்பெட்டி, மீன் சேமப்பேழை, தூண் நடுக்கம்பம், இயந்திர மைய ஊடுருளை, நடு ஊடச்சு, பொள்ளலான இயந்திர ஊடுதண்டு, சுரங்கப் பேரலம்பு தொட்டி, சுரங்க நடு விசிறித் தொட்டி, சுரங்க நடுத் தாம்டபு குழாய், பாதைப் பெருநீள் நெறி, இருப்புப்பாதை மைய ஊடுநெறி, பேசுகுரற் குழாய், வகையில் மூட்டுக்குழாய், வடிநீர்க்குழாய், வகையில் மூட்டிணைப்புக்கால், தொலைபேசி இணைப்பு வகையில் ஊடிணபுத் தொடர்பு, (வ்னை) சுரங்க அலம்பு தொட்டிமூலம் தாதுப்பொருள்களைப் பிரித்திடு.
trunk-call
n. நெடுந்தொலைபேசி, நெடுந் தொலைப் பேச்சு.
trunk-hose,
n,. அரைக்கச்சைச்சட்டை.
trunk-line
n. இருப்புப்பாதை நேர்வழி, தொலைபேசி நேரூடிணைப்பு.
trunk-nail
n. ஒப்பணைத்தலைப்புடைய ஆணி.
trunkdrawers
n. குறுங் காற்சட்டை.
trunkful
n. பயணப்பேழை நிறைந்த அளவு.
trunking
n. சேமப்பொதிவு, பெட்டியிலிட்டு அடைத்தல்.
trunkless
a. நடுப்பகுதியற்ற, உடற்பகுதியற்ற, அடிமரமற்ற, தும்பிக்ககையற்ற.
trunkmaker
n. சேமப்பேழை செய்பவர்.
trunks
n. pl. குறுங்காற்சட்டை, திரிகுழிக் குண்டாட்டம்.
trunnion
n. தாங்குருளை, பீரங்கி ஆதார இணைக்கம்பங்கள் இரண்டில் ஒன்று, வெப்பாலை தாங்கும் நீராவிக்குழாய்.