English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
trug
n. பால்மரவை, மஜ்ப் பாற்கலம்.
truism
n. வெள்ளிடை மெய்ம்மை, அங்கை நெல்லிக்கனி, யாவரும் அறிந்தது.
truly
adv. உண்மையாக, மெய்யாகவே, நன்றியாக.
Truman Doctrine
n. அமெரிக்க ஐக்கிய அரசுத் தலைவர் ட்ரூமன் 1ஹீ4ஹ்-ல் தொடங்கிடிவைத்த தொலைநாடுகளுகுப் பொருளாதார உதவிசெய்யும் அமெரிக்க கோட்பாடு.
trumeau
n. வாயில் நடுநிலைத்தூண், வழி ஊடுதூண் வரிசை, வழி ஊடு குறுஞ்சுவர்.
trump
-1 n. துருப்புச் சீட்டு, துருப்புப் பிடியாட்டம், முற்காலச் சீட்டாட்ட வகை.
trump**
-3 n. (அரு) தடங்கல், வழித்தடை, (வினை) வழித்தடை செய், தடங்கலிடு, சாட்டியுரை, பொய்புனைந்து இட்டுக்கட்டிக்கூறு.
trumpery
n. வெற்றுப் பகட்டணி, சத்தற்றது, உள்ளீடற்றது, முட்டாள்தனம், (பெயரடை) வீண்பகட்டான, ஏமாற்றான, பயனற்ற.
trumpet
n. எக்களாம், ஊதுகொம்பு, பித்தளையாலான பல்லியக் கருவி, பேரிசைப் பேழையில் எக்காள உறபபு, தூதுவர், (வினை) எக்காளமிட, ஊதுகொம்பால் அறிவிப்புச் செய், யானைவகையில் பிளிறு.
trumpet-call
n. எக்காள நாதம், போர்க்கழைப்பு.
trumpet-conch
n. கடற்சங்கு வகை.
trumpet-major
n. படை எக்காளத்தர் தலைவர்.
trumpet-tongued
a. எக்காளக்குரல் எழுப்புகிற, உரத்துப் புகழ்பாடுகிற.
trumpet-tree, trumpet-wood
n. செவ்விந்தியர் எக்காளத்திற்குப் பயன்படுத்தும் பொள்ளலான மரவகை.
trumpeted
a. எக்காள முக்ஷ்க்கித் தெரிவிக்கப்பட்ட, முழக்கால் அறிவிக்கப்பட்ட.
trumpeter
n. எக்காள ஒலியெலுப்புபவர், படைத்துறை எக்காள இசைப்புவீஜ்ர், புகழ்பாடுபகவர்.
trumpeting
n. எக்காள இசைப்பு, பிளிறுகை, புகழ்ந்து பாடுதல், (பெயரடை) பிளிறுகிற, புகழ்ந்து பாடுகிற.
truncal
a. உடற்பகுதி சார்ந்த, அடிமரஞ் சார்ந்த.
truncate
a. குறகப்பட்ட, தலை வெட்டப்பட்ட, முனை முறிக்கப்பட்ட, கூழையாக்கப்பட்ட, திடுமென முடிகிடற, பறவை வகையில் இறகு பிய்க்கப்பட்ட, (தாவ) தலைப்பு முறிக்கப்பட்ட, (தாவ) தழை குறைக்கப்பட்ட, (வினை) தலை வெட்டிக் குறை, தலைப்பகுதி நீக்கு, முனைமுறை, முனைமழுக்கலாக்கு, திடுமென முடிவுறு, (தாவ) தழை குறை, கொப்புக்களை முறி, (உயி) இறகு நீக்கு, (உயி) மட்ட மழுக்க வடிவமைவி.