English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
trousered
a. காற்சட்டையிட்ட, காற் சிராய் அணிந்த.
trouserings
n. pl. காற்சட்டைத் துணிகள்.
trousers
n. pl. காற்சட்டை, தளர் கால்சிராய், பெண்டிர் தளர் காற்குழாய்.
trousseau, trousseau
மணப்பெண் ஆடையணிமணித் தொகுதி.
trout
n. நன்னீர் உணவு மீன் வகை.
trout-coloured
a. குதிரை வகையில் வெள்ளையில் கறப்பு-கருஞ்சிவப்பு-செம்பழுப்புப் புள்ளியிட்ட.
trout-stone
n. புள்ளிகளுடைய கலவைப் பரற் கற்பாறை வகை.
trouting
n. நன்னீர் மீன்வகை பிடித்தல்.
trouty
a. நன்னீர் மீன்வகை நிரம்பிய, நன்னீர் மீன்வகை போன்ற.
trouvaille
n. புதையல், எதிர்பாரா நன்மை.
trove
n. புயைல், படுபொருள்.
trover
n. (சட்) தற்பொருளீட்டம், சொந்தப்பொருட் சேர்ப்பு, தற்பொருள் மீட்பு.
trowel
n. சட்டுவக் கரண்டி, (வினை) சாந்து பூசு,.
troy, troy weight
n. பொன்-வெள்ளி எடை அளவை முறை.
truancy
n. மட்டம்போடுதல், விடுப்பிசைவு பெறாது பணிக்குச் செல்லாமை.
truant
n. மட்டம் போடுபவர், விடுப்பிசைவு பெறாது பணிக்குச்செல்லாமை.
truce
n. தற்காலப் போர் நிறத்த உடன்பாடு, தற்காலப் போர்நிறுத்தம், போரிடையே இடை ஓய்வுப்பருவம், இடை ஓய்வு, இடை நிறுத்தம்.
trucial
a. போர்நிறுத்த உடன்பாட்டிற்குக் கட்டுப்பட்ட, போர்நிறுத்த உடன்பாட்டில் கையொப்பமிட்ட.
truck-farm
n. சந்தை வாணிகக் காய்கறிப்பண்ணை.