English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
scramblingly
adv. தாறுமாறாய்.
scranny
a. (பே-வ) ஒல்லியான.
scrap
-1 n. முறிவு துணுக்கு, ஓட்டை உடைசல், உலோகச் சிம்பு சீவல், சில்லறைப்பொருள், சேடம், உடைசல்படம், செய்தித்தாளில் வெட்டி எடுத்து துண்டு, ஒட்டுப்படம், கோது, சக்கை, (வினை.) கழிவுகூளத்திற் சேர், கப்பல் முதலியவற்றைப் பயணற்றதென ஒணதுக்கித்தள்ளு, சரக்குகள் வகையில் வழங்காது ஒழித்துத்தள்ளு.
scrap-book
n. வெட்டியொட்டற் புத்தகம்.
scrap-heap
n. எருக்குவை, ஓட்டை உடைசல் தொகுதி.
scrapcake
n. மீன் பிண்ணாக்கு, மீன் சக்கைச் செறிவு.
scrape
n. பிறாண்டல், உரசித்தேய்ப்பு, கறை தேய்தழிப்பு, சாயம் துடைத்தழிப்பு, குடைவு, உள்ளகழ்வு, எழுதுகோல் வகையில் இழுவை, உரசிழுவை, தேய்விழுவை, உராய்வியக்கம், அடி உராய்வு, வணக்கமுறை வகையில் பின்னோக்கிய காலிழுவை, பிறண்டொலி, தேய்ப்பொலி, உராய்வொலி, உரசிழுவை ஒலி, முயல்வகையில் பறித்த மண்குவியல், சிரைப்பு, தேய்வுரிவை, மென்தொலி, சிராய்ப்பு, உரசுபுண், இடர்ப்பாடு, (வினை.) பிறாண்டு, உரசித்தேய், முனைப்பகற்று, பரப்பின் புடைப்பழி, நிரப்பாக்கு, தேய்த்து வழவழப்பாக்கு, மெருகிடு, பளபளப்பாக்கு, துடைத்து அழி, துடைத்தகற்று, உரசித் தேய்வுறுவி, உரசிக் கறைப்படுத்து, உணவுக்கலம் துடைத்துத் துப்புரவாக்கு, உள்ளகழ், செதுக்கிக்குடை, பரபரவென்று இழுத்துக்கொண்டு செல், தேய்ப்பொலி உண்டுபண்ணு, உராய்வொலி எழும்படி காலைப் பின்னுக்கு இழு, கால் தேய்ப்பொலியால் குரல் கேளாமல் கீழடக்கு, இழுவை ஒலிசெய், உராய்வொலி செய், செதுக்கிச் செல், உராய்ந்துகொண்டு செல், உராயும்படி செல் மயிரிழை தப்பிச் செல், சிறுகச் சிறுகத் திரட்டு, பிசுணித்தனம் பண்ணு.
scraper
n. பிறாண்டுவோர், நாவிதர், வில்யாழ் வாணர், உராய்வது, செருப்படித் தோல்வார் கருவி, தோல் மெருகிடும் இயந்திரம், பாதை மண்வாரிச் சமனிடும் இயந்திரம், சுரண்டு கருவி, செதுக்கு கருவி, மண் கொத்திக் கிளறும் பறவை வகை.
scraping
n. துருத்துடைப்பு, கறை துடைப்பு, உரசுதேய்ப்பு, மெருகீடு, சமப்படுத்துதல், உரசொலி, சீவல் துணுக்கு.
scrappily
adv. விட்டுவிட்டு, தொடர்பில்லாமல்.
scrappiness
n. முறிவுடைமை, தொடர்பின்மை.
scratch
-1 n. கீறல், பிறாண்டல், கீறுதடம், கீறுகாயம், கீறொலி, கீறல்கோடு, கீற்று, கீற்றுவரி, அவசர ஆணைவரி, கையொப்ப வரி, ஊருதல் சொரிந்து கொள்ளுகை, சொரிவு, சொரிதடம், பந்தயத் தொடக்கவரை, தடங்கல் பந்தயத்தில் தடங்கலற்ற போட்டியாளர், தடங்கல் பந்தயத்தில் தடங்கலற்ற போட்டியாளரின் போட்டித்தொடக்கம், குத்துச் சண்டையில் போட்டியாளர் இட்டுச் செல்லப்படம் எல்லை குறித்த வரை, அரையளவான பொய்த்தலை, இன்மையளவு, மன உரத்தேர்வு, சிராய்த்துச் செல்லுதல், (பெ.) அவசரமாக ஒருங்கு திரட்டப்பட்ட, பல்திற ஈட்டமான, பல்திறப்பட்ட, (வினை.) சுரண்டு, தடம்படாமற் சொரி, நகங்கொண்டு பிறாண்டு, கீறு, முனைபட மேலீடாகக் கிழி, உகிர் நகங்களைப் பயன்படுத்து, கீறல் கோடிழு, கீறல் கோடுபோல எழுது, வேகமாக எழுது, புண்படுத்து, கீற்றடையாளமிடு, சொரிந்து ஊரல் தவிர், பள்ளம்பறி, மண்ணைக் கிண்டிக் கிளறு, சுரண்டிச்சேர், எழுத்தைக் கோடிட்டடி, மேற்கோடிட்டடி, பந்தய ஆள்-குதிரைப் பெயர்களைப் பட்டியலிலிருந்து அடி, போட்டியிலிருந்து பின்வாங்கிக் கொள்ளுவி, போட்டியிற் பின்வாங்கு, ஈடுபாட்டிலிருந்து பின்னடை, கரடுமுரடான பரப்பை ஊடறுத்துச் செல்.
scratch-cat
n. புறண்டு குழந்தை, பிறாண்டு பெண்.
scratch-coat
n. முதற் பூச்சு.
scratch-race
n. தடையற்ற சமநிலைப் போட்டி.
scratch-wig
n. ஒருபுறம் மறைக்கும் பொய்த்தலை.
scratch-work
n. சுவர்க்கீறல் ஒப்பனை.
scratchy
a. கீறல்போன்ற, சமநிலையற்ற, கீறலாக எழுதுகிற, பிறாண்டும் தன்மையுடைய, உராய்வுடைய, உராய்வொலியுடைய, கவனக்குறைவான, நுட்பத்திறனற்ற, ஊருதலுடைய,கப்பலோட்டிகள் வகையில் தாறுமாறாகத் திரட்டப்பட்ட, கப்பலோட்டிகள் வகையில் ஒத்திணைந்து வேலைசெய்யாத, ஒருசீரல்லாத, ஒருதன்மையாகத் தொடராத.