English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
sciolist
n. வெள்ளறிவினர், புல்லறிவானர்.
sciolistic
a. புல்லறிவாண்மையுடைய.
sciolto
adv. (இசை.) கட்டுப்பாடின்றி, சுவைக்கேற்ப.
scion
n. தளிர்முளை, கான்முளை, வழித்தோன்றல்.
Sciot, Sciote
'சீயோ' வில் வாழ்பவர், (பெ.) 'சீயோ' வுக்குரிய, 'சீயோ'வில் வாழ்கிற.
scirefacias
n. தீர்ப்பு வற்புறுத்தும் எழுத்தாணை.
scirrhus
n. காழ்க்கழலை, மகோதரம்.
scissel
n. உலோக வெட்டுக்கழிவு, கம்பட்டச் சேதாரம்.
scissile
a. வெட்டுதற்குரிய.
scission
n. வெட்டுதல், பிளப்பு, பிரிவு.
scissor-bill
n. கடற்பறவை வகை.
scissor-bird
n. கத்தரிக்கோல் போன்ற வாலிறகுடைய பறவை வகை.
scissor-blade
n. கத்தரிக்கோலின் அலகு.
scissor-tooth
n. வெட்டுப்பல்.
scissorer
n. கத்தரிப்புத் தொகுப்பாளர்.
scissors
n. pl. கத்தரிக்கோல்.
sciurine
a. அணிலினஞ் சார்ந்த, அணில் போன்ற.
sclera
n. வெள்விழிக்கோளத்தின் புறத்தோல்.
sclerenchyma
n. பவளக்காழ், தாவர அகக்காழ்மம், கொட்டைக் காழ்மம், விதைத்தோட்டுக் காழ்மம்.