English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
surface-colour
n. முனைப் பச்சுமை நிறம், உருக்கள் உட்செதுக்காக இல்லாமல் முனைப்புவடிவாக அமையும் அச்சில் பயன்படும் மைக்குரிய நிறம்.
surface-craft
n. அலைமேவு கலம், நீர்முழ்கியல்லாத கப்பல் தொகுதி.
surface-mail
n. நிலவழி அஞ்சல்.
surface-man
n. இருப்புப்பாதை ஒழுங்கு காப்பாளர்.
surface-printing
n. முனைப்பச்சு, உருக்கள் உட்செதுக்காக இல்லாமல் முனைப்புவடிவாக அமையும் அச்சுமுறை.
surface-ship
n. அலைமேவு கலம், நீர்மூழ்கியல்லாத கப்பல்.
surface-tension
n. நீர்ம அலைவியக்க ஆற்றல், நீர்ப்பரப்பின் மீது காணப்படும் நீர்ம நெகிழ்வமுக்க ஆற்றல்.
surface-vessel
n. அலைமேவு கலம், நீர்மூழ்கியல்லாத கப்பல்.
surface-water
n. மேல் ஓடுநீர், நில மேற்பரப்பின் மீதாக ஓடும் நீர், சாக்கடை நீர்.
surfaced
a. பரப்பையுடைய, மெருகிட்ட.
surfacer
n. தள மெருகிடுபவர், தள மெருகிடுவது, தளமெருகீட்டுக் கருவி.
surfacing
n. தள மெருகீடு, தள மெருகீட்டுப் பொருள், பொன்தேட்ட நாடிய மேல்தளப் படிவுமண் அரிப்பு.
surfboard
n. அலைமிதவைப் பலகை, (வினை.) மிதவைப் பலகை கொண்டு அலை அளாவிச் செல்.
surfboarding
n. அலை மிதவையாட்டம், அலைமிதவைப் பலகை கொண்டு அலையளாவிச் செல்லுதல்.
surfboat
n. அலைத்தோணி, அலைமீது செல்லும்படி நொய்ம்மைக் கட்டுமானமுடைய கரையோரப் படகு.
surfeit
n. மடுப்பு, கழிமிகைத் துய்ப்பு, உணவின் மிதமிஞ்சிய அளவு, குடியின் வரம்பு, தெவிட்டல், எதுக்களிப்பு, கழிமிகை அருவருப்பு, திகட்டுவளம், தேக்குவளம், (வினை.) பெருந்தீனி புகட்டு, வரம்பின்றி ஊட்டு, மிதமிஞ்சித்துய்ப்பி, மட்டுமீறி நுகர், வெறுப்பூட்டு, அருவருப்பூட்டு, வெறுப்புக்கொள், அருவருப்புக்கொள்.
surfy
a. நுரையார்ந்த, மோதலை வாய்ந்த, கரையோப் பாறையுடைய.
surge
n. அலையெழுச்சி, வீங்கு நீர்வேலை, பொங்கோதம், அலையெழுச்சிப் பரப்பு, நுரைநீர்த்தடம், மோதலைப் பரப்பு, அலைமோதல், அலை எழுச்சி தாழ்ச்சி, அலைபாய் வட்டம், அலைநீர் போன்ற முன்பின் ஊசலாட்ட இயக்கம், திரள் குழுமத்தின் முன்பின் பாய்வட்டம், இழுப்புவடத்தொய் வாட்டம், (வினை.) பொங்கு, பொங்கிப் பொங்கியெழு, கொதித்தெழு, குமுறியெழு, அலைபாய், அலைபாய்ந்தெழு, எழுந்தெழுந் தலையாடு, எழுந்து தளர்ந்தாடு, சறுக்கிப் பின்னிடைவுறு, கப்பற் கயிறு வகையில் வெட்டிப் பின்னுக்குப் பாய்வுறு, சக்கர வகையில் முன்னோறாமலே சுழலு, அலையலையாக அனுப்பு, திடுமெனப் பின்வெட்டித் தொய்ரவாகத் தளர விடு.
surgeon
n. அறுவை மருத்துவர், அறுவை மருத்துவவல்லுநர், முற்கால நாடோடி மருத்துவர், கடற்படைத்துறை மருத்துவர், படைத்துறை மருத்துவர், படைத்துறை மருத்துவமனைப் பணியாளர்.
surgeon-fish
n. கத்திவால் மீன்.