English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
sural
a. பின்காலின் கெண்டைச்சதைப் பகுதி சார்ந்த.
surat
n. சூரத்துப் பருத்தி வகை, சூரத்துப் பஞ்சாடை வகை.
surcease
n. போக்கு முடிவு, இயக்க நிறுத்தம், (வினை.) நின்று விடு, ஓய்வுறு.
surcharge
-1 n. மிக்ப்பளு, மிகுதிப்படிச் சுமைநிலை, மிகுபடிக்கட்டணம், தண்டக் கட்டணம், மிகுபடிச் சேகரிப்பு, அஞ்சல்துறை மிகுவரிப் பொறிப்பு, அஞ்சல்துறைப் புதுக்குறிப் பொறிப்பு, மிகை வரி, மிகைவீத வரி, மின்வலி மிகை வழங்கீடு, தணிக்கை ஏற்புறாத்தொகை, கணக்குத்துறையில் விடுபட்ட தொகைக்குச் சரியீடான பற்று நிரப்பு, சுவர் முகட்டுக்கு மேற்பட்ட நிலைத் தடைப்பளு.
surcharged
a. மிகு பளுவாக ஏற்றப்பட்ட, மிகு கட்டணம் விதிக்கப்பட்ட, மிகு செறிவான, பண்பு வகையில் நன்கு தோய்ந்து செறிவுற்ற.
surchargement
n. மிகு கட்டண விதிப்பு, மிகு பளுவேற்றம்.
surcharger
n. மிகு கட்டணம் விதிப்பவர், மிகு பளு ஏற்றுபவர்.
surcingle
n. குதிரைச்சேண வரிப்பட்டை, ஆங்கிலத் திருச்சபைக்குரிய குருமார் உள்ளங்கிக் கச்சை, ஸ்காத்லாந்து நாட்டுக் குருமார் கரும்பட்டு உள்ளுடைக் கச்சை, (வினை.) குதிரைக்குச் சேணவரிக்கச்சை கட்டு, கம்பளம்-விரிப்பு முதலியவற்றைக் குதிரைச் சேணவரிப்பட்டை கொண்டு கட்டு.
surcoat
n. கவசமேலங்கி, கவசத்தின் மேல் அணியும் நெகிழ் மேலங்கி.
surculose, surculous
(தாவ.) பக்கக் கன்று வெடிக்கிற, கிளை முளைகளை உண்டுபண்ணுகிற.
surd
n. (கண.) முருட்டெண், பகுபடா எண், இடக்குப் பின்னம், பதின் கூற்றில் தீராக் கீழ்வாய், (ஒலி.) வன்கணஒலி, அதிர்வற்ற வல்லோசை மெய், (பெ.) (கண.) எண்வகையில் முருடான, கீழ்வாய் வகையில் இடக்குப் பின்னமான.
sure
a. ஐயுறவு இல்லாத, உறுதி கொண்ட, கட்டாயம் எதிர்பார்க்கிற, உறுதியாக நம்புகிற, ஐயுறவுக் கிடனற்ற, உறுதியான, நம்பத்தக்க, தவறாத, பிழைபட்டுப் போகாத, கட்டாயமான, மெய்யான, நிலவர மெய்ம்மையுடைய, நடைமுறை உறுதி வாயந்த, திடமான, ஐயுறவுக்கிடனின்றி உறுதிப்பாடுடைய, (வினையடை.) கட்டாயமாக, உறுதியாக, மெய்யாகவே.
sure-footed
a. தவறாக அடியெடுத்து வைக்காத, தடுமாறாத, செயல்திட்பம் மிக்க.
surely
adv. உறுதியாய், கட்டாயமாய், நிச்சயமாக, ஐயமின்றி, நடைமுறை பிழையா நிலையில்.
surety
n. கட்டாயநிலை, உறுதி, பிணையம், பிணைப்பொருள், உத்தரவாதம், பிணை ஆள்.
surf
n. அலை, நுரை நீர்த்தடம், ஓத நீர்த்திரை, கடல்நுரைத்திரள், பொங்கோதம், அலை பொங்குங் கடற்கரை நீர்ப்பரப்பு.
surf-bird
n. நெய்தனிலப் பறவை வகை.
surf-man
n. அலைத்தோணி வல்லுநர், கரைமோதலைமீது செல்லும்படி நொய்ம்மைக் கட்டுமானமுடைய கரையோரப் படகை உகைக்குந் திறமுடையவர்.
surf-riding
n. அலைத்தோணியுய்ப்பு, கரையோரப் படகு உகைப்பு.
surface
n. பரப்பு, மேற்பரப்பு, மேலீடான தளப்பரப்பு, (வடி.) நீள அகலப் பரப்புடைய முகப்புத்தளம், (வினை.) தாள் முதலியவற்றில் சிறப்பு மேற்பரப்பு அமை, பரப்புமெருகு முற்றுவி, நீர்முழ்கிக் கப்பல் வகையில் ற்பரப்பிற்கு வா.