English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Saw mill
மர அறுப்பு ஆலை, மர அறுவை ஆலை, வாள் பட்டறை
saw-fly
n. இரம்பம் போன்ற முட்டையிட்டு வைத்துக்கொள்ளும உறுப்புடன் கூடிய பூச்சிவகை.
saw-gate
n. இரம்ப அறுப்புப் பிளவு.
saw-gin
n. இரம்பப்பற்களையுடைய பருத்தி விதையெடுக்கும் இயந்திரம்.
saw-horse
n. அறுப்பணைப்புச் சட்டம்.
saw-pit
n. மர அறுப்புக் குழி.
saw-set
n. இரம்ப நௌிவுக்கருவி, இரம்பப்பற்களை இருபக்கமுந் திருப்புவதற்கான கருவி.
saw-wrack
n. இரம்பப்பற்களைப்போன்ற அமைப்புள்ள கடற்பூண்டுவகை.
sawbones
n. அறுவை மருத்துவர்.
sawder
n. முகப்புகழ்ச்சி.
sawdoctor
n. இரம்பத்தின் பற்கள் செய்வதற்கான இயந்திரம்.
sawdust
n. மரத்தூள், அறுப்புப்பொடி.
sawed
v. சா என்பதன் இறந்த காலம்.
sawfish
n. வாள்மீன், இரம்பம் போன்ற அலகுடைய பெரிய மீன்வகை.
sawn
v. சா என்பதன் முடிவெச்சம்.
Sawney
n. ஸ்காத்லாந்தினரைக் குறிக்குஞ் சாட்டுப்பெயர்.
sawyer
n. மரம் அறுப்பவர், ஆற்றில் ஒதுக்கப்பட்ட மரம், மரத்தைத் துளைக்கும் முட்டைப்புழுவகை.
sax
n. மோட்டுப் பாவுகல் வெட்டுகருவி.
saxatile
a. (தாவ., உயி.) பாறைகளில் வாழ்கிற, பாறைகளிடையே வளர்கிற.
saxe
n. நிழற்படத்தாள் வகை, நீலநிற வகை.